Header Ads



சைக்கிள் பயணம், மூலம் ஹஜ்


இது ஹஜ்ஜின் காலம் உலகின் எட்டு திக்கில் இருந்தும் இஸ்லாமியர்கள் மக்காவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர்

முன்பொரு காலத்தில் நடைபயணம் ஒட்டக பயணம் குதிரை பயணம் கழுதை பயணம் படகு பயணம் என்றிருந்த ஹாஜிகளின் பயணங்கள் தற்போது நவீன படுத்த பட்டு விமான பயணம் கப்பல் பயணம் பேருந்து பயணம் ரயில் பயணம் என்று வளர்ச்சி கண்டிருக்கிறது

இந்த சூழலிலும் சீனாவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் சைக்கிள் பயணத்தின் மூலம் ஹஜ் பயணத்தை நிறைவு செய்ய எண்ணி தொடர்ந்து நான்கு மாதங்களாக சைக்கிள் பயணம் மேர் கொண்டு ஹஜ் செய்வதற்காக மக்கா வந்தடைந்துள்ளார்

அவரை தான் நீங்கள் படத்தில் பார்கின்றீர்கள்

இறைவன் தனது மறையில் 
﴿ وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالاً وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27)﴾
மக்களுக்கு ஹஜ்ஜை அறிவிப்பீராக அவர்கள் தொலை தூரங்களில் இருந்து நடந்தும் மெலிந்த ஒட்டகங்களில் பணத்தும் உங்களிடம் வருவார்கள் 
அத்தியாயம் ஹஜ்  வசனம் 27

1 comment:

  1. இது அவரின் வசதியின்மையினாலெனில் பாராட்டப்படவேண்டும், புகழுக்கெனில் நோக்கம் மாறிவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.