துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்துகான் எதிர்வரும் மாதங்களில் இலங்கை வரவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்கவே அவர் இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sri Lankan muslims political parties should unite and give him a warm welcome to this great leader. He is the man of the hour who could spearhead the muslim issues in the world forum. May Allah make his visit to Sri Lanka materialize and success.
ReplyDeleteMASHA ALLHA
ReplyDeleteASD
ReplyDelete