அமெரிக்காவிற்கே இழப்பு, இஸ்லாமியர்களுக்கு அல்ல
குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து .இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய நாடுகளையும் சீண்டி வருகிறார்
டிரமின் இந்த செயலை பெருபாண்மை அமெரிக்கர்கள் கண்டிக்க தொடங்கிவிட்டனர்
இதுபற்றி கடந்த செவ்வாய் அன்று அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் தனது தலையங்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளது
இஸ்லாமியர்களை பகைக்கும் விதத்திலான டிரம்மின் பேச்சும் நிலைபாடும்
அமெரிக்காவிற்கு மிக பெரிய இழப்புகளை ஏர்படுத்தும்
முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்க பல்கலை கழகங்களில் இலட்சகணக்கான இஸ்லாமிய மாணவர்கள் படிக்கின்றனர்
குறிப்பாக சவுதியிலிருந்து 60 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்க பல்கலை கழகங்களில் படிக்கின்றனர் இதன் மூலம் 1.7 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிற்கு வருமானமாக கிடைக்கிறது
இதுபோல் இதர இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் அமெரிக்க பலகலைகழகங்களில் இலட்ச கணக்கான இஸ்லாமிய மாணவர்கள் உள்ளனர்
இவைகளை எல்லாம் தடை செய்தால் இழப்பு அமெரிக்கவிர்கே தவிர இஸ்லாமியர்களுக்கு அல்ல எனவே டிரம்மின் முஸ்லிம் விரோத பேச்சுகளால் அமெரிக்காவிற்கு இழப்பே தவிர நண்டை இல்லை
என வாஷிங்டன் போஸ்ட் தனது தலையங்கத்தில் கூறியுள்ளது
அமெரிக்க தேர்தல் என்பது வெறும் நாடகமே. இந்நாடகம் 10 வருடங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு விட்டது.
ReplyDeleteட்ரம்ப் ஐ கடும்போக்குவாதியாதிகக் காட்டி வரப்போகும் அதிபரையும் நாட்டு மக்களையும் மிதவாதிகளாக சித்தரிக்கின்றனர்.
தங்களை மிதவாதிகளாக காட்டிக்கொண்டு மிகப்பெரிய மனித அவலங்களை நடாத்தி முடிப்பதை திறமையாக செய்துவிடுகிறார்கள்.
ஹிலரியின் ஆட்சிக்காலம் நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரும் மனித அவலங்கள் நடந்தேரும் காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஈரான் சீண்டப்பட்டு சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூட்டப்படும். அர்துகான் ஆட்சியின் அடித்தளம் சிதைக்கப்படும்.
முற்றிலும் உண்மையான விடயம் bro சங்கதி. கடந்த தேர்தலின் பின் Hilary இற்கு எவ்வாறு பதவி , செல்வாக்கு கிடைத்ததோ அதே போன்று Trump இற்கும் கிடைக்கும். இது corporate power இன் அரசியல் நாடகமே.
ReplyDelete