Header Ads



லிப்டன் சுற்றுவட்டத்திற்கு 'மௌலானா' என பெயர் சூட்டுங்கள் - மஹிந்த


லிப்டன் சுற்றுவட்டத்தை மௌலானா சுற்றுவட்டமாக மாற்றுவது சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று அலவி மௌலானாவின் முதலாம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எந்த ஒரு அரசாங்கத்திற்கு கீழும் தொழிலாளர்களுக்காக லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கபடும் ஆர்ப்பாட்டங்களில் அலவி மௌலானா கலந்துக்கொண்டுள்ளார்.

அலவி மௌலானா ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்படும் முக்கிய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட இவருக்காக, லிப்டன் சுற்றுவட்டத்தின் பெயரை மாற்றுவதில் தவறில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

9 comments:

  1. Ohh hoo atha neengalea seyya irinthichchea mr MR.

    ReplyDelete
  2. Honestly speaking Bala Tampoe is more suitable. A genuine workers friend.

    ReplyDelete
  3. If mahinda in power, he would have said to change the name to Gnanasara.

    ReplyDelete
  4. இதுதானா இப்ப நாட்டுக்குன் தேவை எப்படியல்லாம் சுற்றி வளைத்து வருகிறார் மக்களை மடக்குவதற்கு

    ReplyDelete
  5. முஸ்லிம்களுக்கு ஐஸ்..? ஆனால் இனி மேல் முஸ்லீம்களிடம் உங்கள் பனி உருகாது பருப்பு வேகாது மிஸ்டர் மகிந்தர்ர்ர்!

    ReplyDelete
  6. I think the only service to the country and community Alavi did was, brought few people to Lipton round about, blocked traffic and harnessed ordinary people. Best choice is to change Abiyarama as Alavi Movulana

    ReplyDelete
  7. சமூக துரோகீக்கு சன்மானம் சாத்தானின் தந்திரம்

    ReplyDelete

Powered by Blogger.