டுவிட்டரில் இஸ்லாமிய, எதிர்ப்பு அதிகரிப்பு
சமூக வலைத்தளமான ட்விட்டரில், ஆங்கிலத்தில் உலகளவில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு சார்ந்த ட்வீட்கள் அதிக அளவில் உயர்ந்திருப்பதாக பிபிசியால் பார்க்கப்ப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் கடந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் இஸ்லாமிய எதிர்ப்பு ட்வீட்கள் ஆங்கிலத்தில் சுமார் ஏழாயிரம் அனுப்பப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரலில் இது சராசரியாக தினமும் இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது.
நீஸ் நகரில் நடந்த தாக்குதலில் கிறிஸ்தவ பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஜூலையில்தான் இஸ்லாமிய வெறுப்பை கக்கும் ட்வீட்கள் மிக அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன என்று இது குறித்து ஆராய்ந்த ஒரு அமைப்பு கூறுகின்றது.
மேற்குலகில் மட்டுமல்ல, இலங்கையிலும் இதே நிலமை தான்!. ஏன் இப்படி??, யார் காரணம்?
ReplyDeleteவழமை போல் மற்றவர்கள் மேல் இதற்கும் குற்றம் சாட்டாதீர்கள்.
Who cares
ReplyDeleteஅமெரிக்காவில் இமாம் கொல்லப்பட்டதற்கு இதேபோல எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
ReplyDeleteAjan Antonyraj உங்களுக்கு ஏன் இஸ்லாத்துடன் வெறுப்பு? காரணத்தை சொல்ல முடியுமா?
ReplyDeleteஇஸ்லாத்துடன் ஒரு வெறுப்பும் இல்லை.
DeleteLTTE செய்தவற்றுக்காக நீங்கள் எதிராக வேலை செய்தீர்கள். எல்லாம் முடிந்தது. சரி.
ஆணால் 2009 க்கு பிறகு LTTE இல்லை. அதற்குப் பின்னரும் தற்போதைய தமிழர்களையும் தமிழ் தலைவர்களையும் குற்றம் பிடிப்பது, பழிவாங்குவது, தீர்வுகளை (???) எதிர்பது ஆகியவைகளை தொடருவது நியாயம் அல்ல.
அது தான் காரணம் நண்பரே!
Ajan நன்பரே! உங்களுக்கு இஸ்லாத்தின் மீது எந்த வெறுப்பும் இல்லை. அல்ஹம்துலில்லாஹ். ஆனால் முஸ்லிம்கள் மீதுதான் வெறுப்பு. அதுவும் தமிழ் தலைவர்களை குற்றம் பிடிக்கும் முஸ்லிம்கள் மீதுதான் வெறுப்பு. அந்த வெறுப்பு உங்களுக்கு வருவது நியாயம்தான். முஸ்லிம்களின் நிலையில் இருந்து நீங்கள் சிந்திப்பீர்களாயிருப்பின் அந்த வெறுப்பு உங்களுக்கு வராது. ஆனால் மேற்குலகில் முஸ்லிம்கள் மீது வெறுப்புக்குக் காரணம் அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதால் ஆகும்.
ReplyDeleteTwitter ஐ பட்டி கவலை படும் நீங்கள் இதே Jaffna Muslim இணையத்தளத்தில் இந்துக்களுக்கு மற்றும் கிறீஸ்தவர்களுக்கு எதிராக பரப்பப்படும் விஷக்கருத்துக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
ReplyDelete