ரஞ்சனின் அதிரடி - அரசாங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்துமா..? (வீடியோ)
தேர்தலின் போது இலவச WiFi வழங்குவதாக வாக்குறுதியளித்தபோதும் அரசாங்கத்தால் அதனை வழங்க முடியாது போனமைக்காக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று மாலை பேஸ்புக் ஊடாக நேரடியாக மக்களைத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கோரினார்.
காணொளியில் காண்க… https://www.youtube.com/watch?v=JwHIWDaPne4
Post a Comment