வடக்கைவிட, கிழக்கிலே அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் - எனவே பான் இங்கும் வரவேண்டும்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் அவர்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2016.08.31ஆம்திகதி (புதன்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அவர் தங்கியிருக்கும் மூன்று நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவதோடு, காலி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையாகவே கடந்த கால யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகும். இறுதி யுத்தம் வட மாகாணத்தில் நடைபெற்றிருந்தாலும், 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலும் மிகப் பாரியளவிலான யுத்தம் நடைபெற்றுள்ளதோடு, இன்றுவரை கிழக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதோடு அவர்களை இன்னும் அவர்களுடைய குடும்ப உறவினர்கள் தேடிய வண்ணம் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டும் இன்றுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுக்கென்று ஒரு வீடு கூட இல்லாத நிலையில் உறவினர்கள் வீடுகளிலும், அகதி முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இப்பொழுது வட மாகாணத்தை விட கிழக்கு மாகாணத்திலே அதிகளவான முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருப்பதோடு, இவர்கள் கடந்த கால யுத்ததத்திலே அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுடைய குறைநிறைகளை கேட்டறிவதற்கு கிழக்கு மாகாணம் இன்றுவரை தெடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றதென்ற உண்மை மறைக்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.
இதை நாங்கள் பார்க்கின்றபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கிழக்கு மக்களுடைய அவலக்குரல்கள் உரிய இடங்களுக்கு போய்ச்சேராமல் அவர்களுக்குரிய நியாயம் கிடைக்காமல் இருக்கின்றதென்ற விடயம் மறைக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குரிய ஆதாரங்கள் இன்றுவரை இருந்துகொண்டே இருக்கின்றன.
காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் தொழுகை நேரத்தில் புலிகளால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்குரிய அடையாளங்கள், கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற குருக்கல் மடத்தினுள் காணப்படும் மனித புதைகுழிகள், ஏறாவூர் மற்றும் அனுங்கிப்பொத்தானை போன்ற பிரதேசங்களில் நடந்த துயரங்கள் என்பனவற்றை நாங்கள் பார்க்கின்றபோது மிக அதிகமான இழப்புக்களை முஸ்லிம்கள் சந்தித்துள்ளதோடு, இவ்வாறான விடயங்களை சர்வதேச முகவர்களுக்கும், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இலங்கை வருகின்றபோது தொடர்ச்சியாக இம்மக்களுடைய குரல்களை கேட்காமலும் கிழக்கு மாகாணத்திலே இருக்கக்கூடிய சிவில் அமைப்புக்களினுடைய குரல்களை கேட்காமலும் இருக்கின்ற விடயமென்பது மிகவும் கவலைக்குரியதொன்றாக இருக்கின்றது.
ஆகவே நாங்கள் கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கேட்டுக்கொள்ள இருக்கின்ற விடயம் என்னவென்றால் இம்முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயமொன்றினை மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டமான மட்டக்களப்புக்கும் அவர் வருகைதர வேண்டுமென்ற ஒரு விடயத்தினை கேட்டுக்கொள்ள ஆசைப்படுகின்றோம். ஏனென்றால் வெறுமனே யுத்தம் நடைபெற்றது வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் என்கின்ற ஒரு பிரம்மையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
வட மாகாணத்திற்கு சரிசமமாக கிழக்கு மாகாணத்தில் வசிக்கக்கூடிய அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இம்மக்களின் துயரங்களையும் கேட்டறிய இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாங்கிமூன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வரவேண்டுமென்ற கோரிக்கையினை இலங்கையில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலம் ஆகியவற்றிற்கு 2016.08.27ஆந்திகதி (சனிக்கிழமை) இன்று கடிதம் மூலம் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
Ban வந்து எதை செய்யப்போகிறார?
ReplyDeleteUN இல் அமேரிக்காவின் கைபொம்மையாக இருந்து கொண்டு முஸ்லிம் நாடுகளை தாக்குவதற்கும் பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்வதற்கு இஸ்ரேலுக்கு ஆமா போடும் இந்த பாவி எங்கள் நாட்டில் காலடி வைக்க அனுமதிப்பத்தே தவறு .
Yes. Useless He is a Monkey Moon
ReplyDelete“THE MUSLIM VOICE” fully supports and endorses the claim and statement made by EPC member Brother SHIBLY FAROOK (Engineer). This is the first instance that a local politician has made such a claim concerning the visits made by UN officials to Sri Lanka concerning the minority community/war and IDP issues since 1983. Brother Shibly Farook has in fact “RAISED THE VOICE” of the Muslims of the Eastern Province, Alhamdulliha and this is a very welcome situation in the context of the political and social scenario of the Muslims in the Eastern Province, normally sidelined by the so-called Muslim politicians and Civil Society and Community leaders and Media operating from COLOMBO, always trying to stamp the authority that “THEY ARE THE MASTERS OF THE MUSLIM COMMUNITY IN SRI LANKA” and nothing can happen without their involvement (North, East, West and South) with regards to the “ASPIRATIONS AND INSPIRATIONS” of the Muslim Community, be it “POLITICAL”, “SOCIAL”, “ECONOMICAL DEVELOPMENT AND UPLIFTMENT”, “EDUCATIONAL”, “LEGISLATIVE” or the “MUSLIM FACTOR” or otherwise.
ReplyDeleteIt is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice
@ Shibly Farook, why you want him to come ? Ban ki moon does nothing to/for Muslim.
ReplyDeleteYou want to get publicity by giving such statement or u want to get publicity through his arrival ?
We only have to seek help from Allah.
Moon not gonna do anything.
கிழக்குமாகானத்தில் பாரிய இன அழிப்பு நடந்துள்ளது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அதே நேரத்தில் அங்குள்ள அமைச்சர்கள் பாராளூமன்ற உறுப்பின்ர்கள் என்ன செய்கின்றார்கள் மக்களால் தெறிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் பிரதி நிதி என்று கங்கனம் கட்டும் இவர்கள் என்ன செய்கின்றார்கள் இவர்கள் எப்பயாவது 30 வருடங்களுக்கு மேலாகியும் இன்றுகூட ஜ,நாவுக்கு எதாவது சமர்ப்பித்துள்ளார்களா தேர்தல்கால்த்தில் மட்டும்
ReplyDeleteஅவர்களுக்கு நீங்கள் வாக்களித்துள்ளர்கள்,
இன்றுவரைக்கும் தமிழ் சமுகம் தங்களுடைய பிரச்சனைகலை ஜ,நாவஇடம் சமரப்பித்தவன்னம் இருக்கின்றார்கள் அது அவர்களுடைய பிரச்சனை அதனால் ஜ,நாவில் இருந்து விசாரனைக்காக வருகின்றார்கள் தவறுகலை நாம் வைத்துக் கொண்டு அடுத்தவரை குறை கூறுவது என்பது சரியா?
Dear Voice of Sri Lanka,
ReplyDeleteISLAM SAYS - FIRST TIE YOUR CAMEL AND THEN (PRAY) AND ASK DUA FROM GOD ALLMIGHTY ALLAH, Insha Allah. GET BAN KI MOON TO ALSO VISIT THE EASTERN PROVINCE, THEN MAKE YOUR REPRESENTATION/CLAIMS TO THE UN AS ONE UNITED MUSLIM COMMUNITY OF SRI LANKA, MAYBE BY ORGANIZING AN ALL ISLAND PROTEST Insha Allah. ASK THE SAME DUA THAT PROPHET MOOSA ASKED FOR HIMSELF WHEN HE WAS DISTRESSED OF BEING LEFT ALONE, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".
@ Noor I agree with you without a doubt, I am not someone who blindly believe and say " எல்லாம் அல்லாஹ் பாத்துகொளவான்"
DeleteBut we Muslims are still blindly believe that this UN will help them.
They are bunch of loser created the corporate business people in order to maintain their order in the world.
There is no way that they are going to help Muslims or Islam.
Please stop calling urself as " The Muslim Voice" it's really annoying to see that.
Do you have any idea to open another political party ?
He is coming SL to monitor the progress SL makings for USA's Geniva resolution on SL.
ReplyDeleteNot counting Muslims
that is right
Deleteavasiyam seiyunkal vadakkilum muslim thalaimaikal ssanthikkà vandu maximum kodunkal vandum
ReplyDeletethat is right
ReplyDeletereal action
ReplyDeleteஅஜன் அந்தோனிராஜ் அவர்களே நீங்கள் கூறியது போல் ஜ,நா சபை என்பது உங்கலை சார்ந்தவர்களுக்கு உருவாக்கப்படவில்லை உலகத்தில் எங்கெல்லாம் அநீதி நடக்கின்றதோ அங்கெல்லாம் அவர்கள் இருப்பார்கள் அமெரிக்காவிலுள்ள ஜ,நா விலும் இலங்கை முஸ்லிம்கள் விடயம் பேசப்பட்டுள்ளது ஆகவே இது தமிழ் மக்களுக்குமட்டும்தான் என்பது
ReplyDeleteதவறு தமிழ் மக்களுக்கு அநீதி இலைக்கப்படது உண்ம அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கும்
அநீதி இலைக்கப்பட்டுள்ளது தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்ம் ஒண்று வருமானால் அது முஸ்லிம்களுக்கும் அமையும் இதில் எந்த மாற்றுக்கறுத்தும் இல்லை,(அதே நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு எந்தவிதமான தீர்வு திட்டமில்லை இதை தாங்கள் அறவிர்)
A Local fool inviting an international clown for his political Muppet show.
ReplyDeleteMoon is an USA agent.No one can expect any good things from moon.
ReplyDelete