முஸ்லிம் குடும்பத்திற்கு சகோதர பாசத்துடன் உதவிய பௌத்தர்கள் (படங்கள்)
நாம் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டிச் சில்லு பெரும் பான்மையினர் வாழும் பிரதேசத்தில் பழுதடைந்த பொழுது(28-June-2016) எம்மை முஸ்லிம்கள் என அடையாளம் கண்டு கொண்ட சிங்கள பௌத்த சகோதரர்கள் எனது மனைவி பிள்ளைகளை வண்டியில் இருந்து இறங்க விடாமல் அதை பழுது பார்த்து சகோதர பாசத்ததுடன் தானாக உதவி செய்ய முன்வந்ததும் மிகவும் அன்புடன் நடந்து கொண்ட விதமும் எம்மை பூரிக்க வைத்தது .
அச்சந்தர்ப்பத்தில் எனது மனைவிக்கு ஏற்பட்ட அச்சத்தின் உச்ச கட்டம் !
நல்லவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .நாமும் நல்லவர்களாக வாழ்வோம் ..
அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள் .
-ஹரீஸ் ஸாலிஹ்
இது புதிய விடயம் அல்ல காலாகாலமாக இவ்வாறுதான் நாம் மூவின மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் இந்த அரசியல்வாதிகளின் சுயநல போக்கால் நமக்குள் பிரிவினை வருகிறது.வெளி நாடுகளில் வாழக்கூடிய மூவின மக்களும் எவ்வலவு அன்னியோன்னியமாக வாழ்கிறார்கள்.கூட வேலை சையும் ஒரு மதத்தை சேர்ந்த ஒருவர் தாய் நாட்டுக்கு லீவில் செல்லும்போது கண்ணீர் சிந்தி வழியனுப்பும் அளவுக்கு பாசத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழும் மக்களை கேடு கேட்ட சில இயக்கங்கள் பிரித்து பார்த்து வாழ வழி சமைக்கிறார்கள்.கடுமையான மன வேதனையானது.
ReplyDeleteCountless thanks for the respective brothers
ReplyDeleteHappy to hear this..
ReplyDeleteThis is a bitter message for the Sinhalay.
ReplyDeleteஎனக்கும் இந்த மாத்ரையான ஒரு உதவி சிங்கள சகோதர்கள் செய்து இருக்கார் றந்தநிகள பாதையில் சென்று கொண்டு இருந்த போது நான் விபத்துக்குள்ளானேன் அப்போது அவர்கள் செய்த உதவி எழுத்தில் அடக்க முடியாது
ReplyDelete