Header Ads



இஸ்லாம் முன்வைக்கப்படும் விதமும், முன்வைக்கப்படவேண்டிய விதமும்..!!

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

இஸ்லாம் வாழ்வின் பகுதிகளுக்கான தீர்வாக முன்வைக்கப்படுகிறது  
அது ஒரு வாழ்க்கை நெறியாக முன்வைக்கப்படுவதில்லை

இஸ்லாம் சடங்கு சம்பிரதாயங்களாக முன்வைக்கப்படுகிறது 
திறந்த பரந்து விரிந்த ஒரு ஆய்வுப் பொருளாக முன்வைக்கப்படுவதில்லை

இஸ்லாம்  விவாதங்களாகவும் குதர்க்கங்களாகவும் முன்வைக்கப்படுகிறது அழகிய கலந்துரையாடல்களாக முன்வைக்கப்படுவதில்லை

இஸ்லாம் ஏச்சுப்பேச்சுக்களாக முன்வைக்கப்படுகிறது  
அழகிய ஆலோசனைகளாக முன்வைக்கப்படுவதில்லை

இஸ்லாம் தீவிரவாதமாக முன்வைக்கப்படுகிறது 
அது சமாதானத்தூதாக முன்வைக்கப்படுவதில்லை 

இஸ்லாம் பிறரைப் பழிவாங்கும் ஊடகமாக முன்வைக்கப்படுகிறது
பிறரை ஆதரிக்கும் அழகுப் பொருளாக முன்வைக்கப் படுவதில்லை

இஸ்லாம் அனைவரையும் புண்படுத்தும் ஆயுதமாக முன்வைக்கப்படுகிறது
பண்படுத்தும் பண்பாட்டு விழுமியங்களாக முன்வைக்கப்படுவதில்லை

இஸ்லாம் அனைத்துக் கட்சிக்கும் எதிர் கட்சியாக முன் வைக்கப் படுகிறது
ஆளும் கட்சியாக முன்வைக்கப்படுவதில்லை.

வாருங்கள்! 

முன்வைக்கப்படவேண்டிய விதத்தில் இஸ்லாத்தை முன்வைப்போம், 

இஸ்லாம் முழு உலகுக்குமுரியது, என்ற உண்மையை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்.

5 comments:

  1. More islam is presented as sets of rituals ,, on minors issues there are many fess about it.. 20 or 8 argument .
    .Jubba or not Jubba argument ..
    face cover or not not face cover argument
    Takbir or chest or over tummy
    beard full or not full argument
    Miswak with stick or with brush argument.
    Izar on heel over over heel argument..
    finger move or not moving argument...
    you name it and you can count hundreds of issues like..
    while non Muslims are thinking if they can send human being into any another planet to live ? We are fighting for this issues..
    while millions of Muslims are in refugees came we are fighting..
    while thousands of widows are starving we are fighting for this issues ..
    while thousands of Muslim children are going to school on empty stomachs we are fighting for these...
    while so many burning issues are over there for Muslim community in SL ,, We are fighting for these issues as if Islam is all about jubba.. beards.. and Hijab..
    nothing wrong in minds of these clerics but wrongness in the books they reads,, their teachers who teach them.. colleges they go into..

    ReplyDelete
  2. Asheikku tm my basis do you really wants to convey the message of Islam or you want to punish yourself ?

    ReplyDelete
  3. இதற்கு முன்பு இவர் எழுதிய கட்டுரை கடுமையாவிமர்சனத்துக்கு உள்ளானது அதனால் பின்னூட்டங்களை மறைமுகமாக தாக்கும் நோக்கம் கொண்டு இந்த பதிவை இட்டுள்ளார்

    ReplyDelete
  4. 1.Muslims are sandwiched between Islam and other ways of
    life.
    2.Islam of course has rituals and traditions .
    3.Yes , Islam is not open for discussions. It never had
    self criticism and that is Islam !
    4....................................................
    5.Why has he connected extremism and peace here ?
    Muslims are mouthful of Islam every second and minute
    with less actions .
    6.Opponents of Islam only pick on what they want , same
    as Muslims do with other religions.
    7.Islam talks about its enemies and teach the Muslims
    how to react to them and in the process it is natural
    that the enemy gets hurt .
    8.Islam,once upon a time , ruled many parts of the world
    and then lost its rule . Now , we are under a different
    world order where religious freedom is guaranteed .
    Some Muslims are not happy that we lost our rule and
    believe that the lost rule has to be re established .
    You can call it a clash of cultures !

    ReplyDelete

Powered by Blogger.