Header Ads



அவதூறு பரப்பாதீர்கள்

-Fahad Ahmed-

இந்த படத்தில் இருக்கும் கத்தார் இளவரசி ஏழு ஆண்களுடன் ஒரே நேரத்தில் படுக்கையை பகிர்ந்துக்கொண்டார் லண்டல் போலீஸ் கையும் களவுமாக பிடித்தது என Financial times என்ற செய்தி தளம் இப்படி ஒரு அவதூறை பரப்பியது.

சங்பரிவார அயோக்கியர்களுக்கு நல்ல தீனி கிடைத்ததால், வெட்கமே இல்லாமல் அவர்களும் அதே வாந்தியை எடுத்தார்கள். தமிழ் ஊடகங்கள் சிலதும் அதை அப்படியே பரப்புகின்றன,

உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என லண்டன் போலீஸ் துப்பியதால் அந்த செய்தியை வெளியிட்ட Financial times அதை நீக்கி விட்டது.

இன்னும் இவர் கத்தார் இளவரியும் இல்லை, துபாயில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் சி.இ.ஒ ஆலியா என்கிறவர்.

அதிகாரமும் ஆளுமையும்மிக்க அரேபிய பெண் என ஃபோபர்ஸ் மகுடம் சூட்டிய திறமையான பெண் இவர்.

ஒரு பெண் மீது அபாண்டமாக பழி போடும் இந்த கேடு கெட்ட கும்பல் தங்கள் வீட்டு பெண்கள் குறித்தும் அதே போல் எவனாவது கிளப்பி விட்டால் பகிர்வார்களா என்ன?

இந்த லட்சனத்துல தான் பெரும்பாலான வேசி ஊடகங்கள் எழுத்து விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கிறது.

4 comments:

  1. நல்ல விஷயம் இப்படி நடக்காம இருந்தது..........ஆனா அந்த இந்து வெறியர்கள் இதைப்பத்தி பேச முன்னர் , அந்த கும்பலின் ஒருவள் ஒரு சில மாசங்கள் முன்னர் லண்டன் இல் நிர்வாணமாக சைக்கிள் ஓடி அவள் அந்த சைக்கிள் உடன் பச்சை நிர்வாணமாக போஸ் உம் கொடுத்தாள். இதைப் பத்தி எந்த இந்து வெறி ஊடகம் செய்தி வெளியிட்டது ????????????? ஏன் .....கேவலம் அல்லவா அதனால் வாய பொத்தி விட்டானுகள்.....

    ReplyDelete
  2. Should you be giving publicity to this sought of reporting.

    ReplyDelete
  3. Good article from admin.

    ReplyDelete
  4. Alhamdulillah for publishing the correct news...

    ReplyDelete

Powered by Blogger.