தென்கொரியாவில் 6000 இலங்கையர்கள் பாய்ந்து சென்றுவிட்டார்கள் - அமைச்சர் தகவல்
தென்கொரியாவிற்கு மீன்பிடி பிரிவின் தொழில்களுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் 6000 பேர் தொழில்நிலையங்களில் இருந்து பாய்ந்து சென்று வெவ்வேறு சட்டரீதியற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பணியாளர்களின் செயற்பாடுகளால் தென்கொரியா மற்றும் இலங்கைக்கிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள தொழில் ஒப்பந்தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கு தொழில்வாய்ப்பு பெற்று செல்லும் பணியாளர்களுக்கு இன்று பயண சீட்டுகளை வழங்கி வைக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment