60 நாடுகளை சார்ந்த 1400 பேருக்கு, சவுதி மன்னரின் விருந்தாளியாக ஹஜ்செய்ய ஏற்பாடு
உலகின் 60 நாடுகளை சார்ந்த 1400 முஸ்லிம் பிரமுகர்களுக்கு சவுதி மன்னரின் விருந்தாளி என்ற பெருமையோடு இலவச ஹஜ் செய்யும் வாய்ப்பை சவுதி மன்னர் சல்மான் வழங்கினார்
உலக முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அவர்களோடு தங்கள் தொடர்ப்புகளை உறுதி படுத்தி கொள்வதற்காகவும் ஹஜ் உடையை காலத்தை பயன்படுத்த விரும்பிய சவுதி மன்னர்கள் அதற்காக உருவாக்கிய பல திட்டங்களில் ஒன்றுதான்
உலகின் பல பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தோடு வலுவான தொடர்ப்பில் இருக்கும் பிரமுகர்களை இலவசமாக ஹஜ் செய்ய அழைத்து வருவது என்பது
இதுவரையிலும் உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த 24 ஆயிரம் முஸ்லிம் பிரமுகர்கள் இந்த திட்டதின் கீழ் இலவசமாக ஹஜ் செய்துள்ளனர்
இந்த ஆண்டு இந்தியா உட்பட உலகின் 60 நாடுகளை சார்ந்த 1400 முஸ்லிம் பிரமுகர்களுக்கு சவுதி மன்னரின் விருந்தாளி என்ற பெருமையோடு இலவசமாக ஹஜ் செய்யும் வாய்ப்பை இறை உதவியோடு சவுதி மன்னர் சல்மான் உருவாக்கி கொடுத்துள்ளார்
Post a Comment