ஷகீப் படுகொலை - 6 1/2 மணிநேர விசாரணையின் பின், 2 வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து
பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு வியாபாரிகளின் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு வியாபாரிகளிடமும் இரகசியப் பொலிஸார், 6 1/2 மணி நேர விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தினைப் பதிவுசெய்துள்ளனர்.
இவ்விருவரில் ஒருவர், கொலைசெய்யப்பட்ட வியாபாரியுடன் வர்த்தகக் கணக்குவழக்குகளை நெருக்கமாகப் பேணிவந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர், ஒரு கோடி ரூபாய் வர்த்தகருக்குக் கொடுக்க வேண்டியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
What a criminal work this is. Whoever has done this has committed a very heinous crime second to shirk. After shirk, the second biggest sin in Islam is murder. And severe punishment awaits the culprits in the hereafter. The severe torment of hell fire.
ReplyDeleteIt is high time the authorities bring the death sentence for these type of crimes.
One wonders how safe Colombo is...
Yes brother, implementation of death sentence is indispensable. We shouldn't let the culprits to flee by the loopholes in Srilankan law. The God-given Islamic law and penalties are the exclusive remedy for all sins.
ReplyDelete