"தினமும் 5 வேளை தொழுதால், உடம்பில் வேதனைகள் வர வாய்ப்பே இல்லை"
நீங்கள் தவறாது 5 வேளை தொழுபவரா...??
என்றால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் எந்த வேதனைகள் வரவும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அக்குபஞ்சர் நிபுணர்கள்
குறிப்பு : சிலர் அவசர கெதியில் தக்பீர் கெட்டி நிமிர்ந்து நிற்காமல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே நிற்பர்,
ருக்கூ, பின்பு எழுந்து நிற்பது மற்றும் ஸுஜூதில் உடம்பில் உள்ள உருப்புகள் அதன் அதன் இடங்களில் அமைதி பெரும் வகையில் செய்யாமல் ஒழுங்கற்ற முறையில் செய்வார்கள் அவர்களுக்கு இது பொருந்தாது என்கிறார்கள், மருத்துவர்கள்.
இஸ்லாமிய வணக்க முறையான தொழுகையானது பிரார்த்தனையுடன் கூடிய உடற்பயிற்சியும் படைத்தவனுக்கு சிரம்தாழ்த்தி நன்றி செய்வதுமாகும் .
ReplyDeleteநீங்கள் தொழுகை என்று குறிப்பிடும் நிலைகள் அனைத்தும் யோகாவில் உள்ளவைகளே.
ReplyDeleteயோக பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. யோக, மன உடல் வலிமையை பெற்றுக்கொள்ள சிறப்பான பயிற்ச்சி ஆகும். ஆகவே நீங்கள் யோகாவை சேர்த்து குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
முஸ்லிம்களின் தொழுகை முறை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது, முஸ்லிம் அல்லாத ஒருவர் பள்ளிவாசலில் தொழ முடியாது, எனினும் இன்று யோகாவை உலகின் எல்லா இன, மத மக்களும் விரும்பி பயிலுகின்றார்கள்.
Mr Hari முஸ்லிம்களின் தொழுகை ஒரு உடற்பயிற்சியும் இல்லை அதன் நோக்கமும் அலுவல்ல . accupanture நிபுணர்கள் இதை கண்டு பிடித்திருக்கலாம். ஆனால் இஸ்லாம் இதை ஒரு உடறபயிற்சியாகவொ அல்லது அதில் இவ்வாறான நன்மைகள் உண்டு என்றோ எங்கும் குறிப்பிடவில்லை . இது ஒரு புனிதமான ஒரு வணக்கம். மாறாக உடற்பயிற்சி போன்ற சிறு சிறு உலக நனமைகளை கொண்டது அல்ல தொழுகை . ஆகவே இது ஒரு தேவையில்லாத கட்டுரை .
Deleteஹரி. தொழுகையும் பல்லாயிரம் ஆண்டு பழைமையானதுதான். உங்களுக்கு வேண்டுமானால் இஸ்லாம் 1500 பழைமையானதாக இருக்கலாம்.
Deleteஆனால் இஸ்லாம் ஆரம்ப மனிதன் ஆதமிலிருந்தே உருவாகிற்று.
முகம்மது ( நபி ) அதை பூர்த்தி செய்ய வந்தவரே தவிர ஆரம்பித்தவரல்ல.
தொழுகையும் அவ்வாரே.
அல்லாஹ் நிபியவர்களுக்கு 50 முறை தினமும் தொழ கட்டளையிட்டான் அப்போது மற்றைய நபிமார்கள் , முகம்மது நபியிடம் உங்கள் சமூகத்தினரால் இது முடியாது குறைக்கச்சொல்லி கேட்குமாறு கட்டளையிட்டு , கடைசியாக 5 ஆக குறைந்தது .
குர்ஆன்
hen We made the House a place of return for the people and [a place of] security. And take, [O believers], from the standing place of Abraham a place of prayer. And We charged Abraham and Ishmael, [saying], "Purify My House for those who perform Tawaf and those who are staying [there] for worship and those who bow and prostrate [in prayer]." 2:125
ஹதீஸ்
Bukhaari (349) and Muslim (162) narrated from Anas ibn Maalik (may Allah be pleased with him) the famous hadeeth of the Isra’ (Prophet’s Night Journey) in which it is reported that the Messenger of Allah (blessings and peace of Allah be upon him) said:
“Then Allah revealed what He revealed to me, and enjoined fifty prayers on me every day and night. I came back down to Moosa (blessings and peace of Allah be upon him) and he said: What did your Lord enjoin upon your ummah? I said: Fifty prayers. He said: Go back to your Lord and ask Him to reduce it... I kept going back and forth between my Lord, may He be blessed and exalted, and Moosa (peace be upon him), until He said: ‘O Muhammad, they are five prayers each day and night, for every prayer there will be a tenfold (reward), and that is fifty prayers.”
Yoga uruvaaga muthaley , Islam uruvaagivittathu.
Deleteஇஸ்லாம் 1400 வருடங்கள்தான் பழமையானது என்றும் இதை கொண்டு வந்தது முஹம்மது நபிதான் என்றும் கொக்கறிப்பவர்கள் ஏன்தான் ஒரு கணம் திருக்குர்ஆனை எடுத்து படிக்கமாட்டீர்கலா?
DeleteHindu mathamum nooh nabyin vella piralayaththitku (flood) pirahu pala aandukal kalinthu Hindus valley il uruvaagiya matham. Eg: maha noovu, enbathaiye manudarma saasthiram kurithu nitkirathu
DeleteBrother....,
ReplyDeleteIthu ethuku sollirukuna appavavathu Muslim tholattumenu dhan
Mr.Hari.ikkatturail tholluvathil ulla nanmaiyarhan sollyirruke thavira exercise seivathal varakuddiya nanmaiyalla.
ReplyDeleteஇன்று முஸ்லிம்கள் தொழுகை செய்வது போன்ற தொழுகை 1400 வருடங்கள் வரையான வரலாறு மட்டுமே. நீங்கள் சொல்வது போன்று இஸ்லாம் பழமையான மதம், ஆரம்ப மனிதன் ஆதம் முஸ்லிம், அவரும் இப்படித்தான் குனிந்து, நிமிர்ந்து தொழுதார் என்று நீங்கள் சொன்னால், அது வரலாறு அல்ல, மாறாக உங்களது நம்பிக்கை மட்டுமே.
ReplyDeleteஇப்படியான நம்பிக்கைகள் ஒவ்வொரு மதத்திலும் உள்ளன. இந்து மதத்தில் ஆரம்பமாக பிரம்மன் இரண்டாக பிரிந்து உயிரினங்களை தோற்றுவித்த விடயம் உள்ளது, அது இந்துக்களின் நம்பிக்கை மட்டுமே தவிர, வரலாறு இல்லை. அதனை மற்ற மதத்தவர்களிடம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்ல முடியாது, அது போன்றதுதான் உங்களது கதையும்.
ஆகவே, வரலாற்றை மட்டும் பார்க்கும் பொழுது, தொழுகையை விட யோகா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, அதற்கான ஓலைச் சுவடிகள், கல்வெட்டுக்கள் ஆதாரங்களாக உள்ளன.
Hari ஏனையா இது ? உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?
Deleteஆங்கிலத்தில் பதிந்த குர்ஆன் வசனத்தை தமிழில் பதிகின்றேன்.
சூரா பகரா ( பசுமாடு)
வசனம்
125
தையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
இதில் வரும் ருகூஹ் , சுஜுத் என்பவைகள் நாம் இப்பொழுது தொழும் நிலைகளைத்தான் குறிக்கின்றது.
இஸ்லாம் முகம்மது நபி (ஸல்) அவர்களால் பூர்த்தியாக்கப்பட்டதே தவிர ஆரம்பமாகியதன்று.
ஆதி மனிதனும் முஸ்லிம் , ஏக இறைக்கொள்கை அல்லாஹ்வைத்தான் வணங்குமாறுதான் கூறினார்கள்.
அல் குர்ஆன்
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
நேரமிருந்தால் வாசித்துப்பாருங்கள்.
அந்த சூராவில் வரும் இன்னொரு வசனத்தையும் பதிவிடுகிறேன்.
49:17. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Voice புரியவில்லையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கின்றீர்களா?
ReplyDeleteகுரானிலும், கீதையிலும், பைபளிலும் இருப்பவை அந்த அந்த மதத்தினருக்கான நம்பிக்கைகளே தவிர, உலக வரலாற்று ஆதாரங்கள் அல்ல.
முகமது நபி விண்ணுலகம் சென்றார் என்று குர்ஆனில் இருப்பதால், முதன் முதலில் விண்ணுலகப் பயணம் சென்றவர் யூரி ககாரின் என்பதை மாற்றி, முகம்மது நபி என்று எழுத முடியாது.
நீஎங்கள் குர்ஆனில் இருந்து வசனம் காட்டுவதால், அது வரலாற்று ஆதாரம் ஆகாது. பைத்துல் முகத்திசை ஜின்களை கொண்டு கிங் சாலமான் கட்டியதாக குரான் சொல்கின்றது, ஆனால் அது வரலாற்று ஆதாரமாக முடியாது.
நண்பரே இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னால் தான் வந்தது என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?
Deleteநபி இப்றாகீம் ( அலை) ஏபரகாம், வாழ்ந்த ஆதாரங்கள் போதாதா? கஃபா எவ்வளவு பழைமையானது என்று ஆய்வு சொலகிறது. நீங்கள் யோகாவை எப்பொழுது உருவாக்கப்பட்டது என்று எப்படி சொல்கிறீர்கள் ? அதே போன்றுதான் இதுவும்.