ஈரானுக்கு 1.2 பில்லியன் டொலரை செலுத்து - இஸ்ரேலுக்கு உத்தரவிட்ட சுவிஸ் நீதிமன்றம்
1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு அந்நாட்டுக்கு 1.2 பில்லியன் டொலர்களை செலுத்தும்படி இஸ்ரேலிய எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு சுவிட்சர்லாந்து மத்தியஸ்த நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
இஸ்ரேலின் டிரான்ஸ் ஒசியாடிக் எண்ணெய் நிறுவம் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்த தொகையை செலுத்த வேண்டும் என்று லொசன்னேவில் இருக்கும் சுவிஸ் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மீதான தடை அகற்றப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு செலுத்த வேண்டிய பணத்தை வழங்குவதில் எந்த சட்ட ரீதியான தடங்கலும் இல்லை என்று அந்த தீர்ப்பு குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று குறித்த எண்ணெய் நிறுவனம் சுமார் 200,000 நீதிமன்ற செலவுகளையும் செலுத்த வேண்டியுள்ளது.
ஈரானின் கடைசி மன்னரான முஹமது ராசா பெஹ்லாவி ஆட்சிக் காலத்தில் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக குறித்த இஸ்ரேலிய எண்ணெய் நிறுவனம் செயற்பட்டது. ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் அந்த நாடு இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்தது.
Iran kku donate Panna ippadi oru theeeppu
ReplyDeletebehind the screen they are to gether with US
ReplyDeleteBro, Mohamed Rasheed, Are you sleeping or really blind.Don't you see what is hapening in Middle east,This shows how Kings,Sheiks,and Sauds had a close connection with Israel.But it is Imam Khomeini taught a good lesson to Israel and America and took back vast amount of assets which kept in american Bank after the hostage drama. But Saudi Sheikh and kings kept 800 Billion US$ dollars in American Bank which are governed by Jews and leading luxury life in american in the west, While it's nationals are struggling to make their living.if you are visited you can see in Makkah how they are living in poor condition and struggling. Which show they do not have a decent living condition and decent income in a country where is vast oil resources and vast money. But in turn in Qatar every Qataris are living good life and having a one or two luxury vehicle even lowest paid employee although they have less resoueces than Saudi.This shows deference between these two countries and it's leaders.
ReplyDeleteWhat i want to say here is that Saudi leaders have no concern for Islam,Muslims,Palestinian or it's Nationals but only for their survival.Their vast money and resources not used for the welfare and unity of Muslim world But benefited and used by America and Israel. American senate cancelled the Air craft deal between American Iran But allowed to sell arms to Saudi Arabia. So it is not Iran who are close ally of america but it is Saudi Arabia. See what Saudi Arabia doing in Yemen,Syria and Iraq.Saudi is doing Israel's war in Syria to clear way for Israel.
So do not cough for Saudi Riyal be fair minded do not be biased. I am not Shia I am not favoring Iran but I am talking reality, that's all.