கையால் சாப்பிட்டார் ஜனாதிபதி, கரண்டியால் சாப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் (படம்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (10) மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அவருடன் முஸ்லிம் பிராந்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் பகலுணவு எடுத்துக்கொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி தனது கையின் உணவருந்துவதையும், முஸ்லிம் அரசியல்வாதிகள் கரண்டியினால் சாப்பிடுவதையும் இங்கு காண்கிறீர்கள்.
படம் கிடைத்தது - சிப்லி பாருக்கின் பேஸ்புக்கிலிருந்து (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
இதில் இருந்து என்ன தெரிகின்றது முஸ்லிம்கள் சுன்னாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகின்றனர். அதேநேரம் பிற மதத்தவர்கள் அதன் வழியில் நடக்க முற்படுகின்றனர். வீண் பகட்டு இல்லாமல் இந்நாட்டு ஜனாதிபதியே தனது சொந்த கைகளால் சாப்பிடும் பொது. வேறும் நூல் அளவு அதிகாரம் உள்ள அதுவும் இப்படிதான் சாப்பிட வேண்டும் என்று முழுக்க தெரிந்து கொண்டுள்ள இவர்களை என்ன வென்று சொல்லுவது...........
ReplyDeleteஇதுதான் நவீன jahilya bro
DeleteAllahu akbar
This shows what type of DECEPTIVE POLITICIANS these fellows are.
ReplyDeleteThey shout out from political platforms as though are pure Muslims who love Islam and the Muslim Community and lead the Muslim way of life. But in reality these fellows are NOT. Only to get the votes, these fellows stage the political dramas. The person who has posted this picture/news has to be praised for letting know community such deeds/incidents so that the " Muslim Samudaayam" can retaliate in the proper manner, Insha Allah. This is why "THE MUSLIM VOICE" is crying/praying that A New Political Force arising from within the Muslim Community, especially from among the Youth should "politically" reprimand these deceptive, dishonest and unscrupulous Muslim politician in any of the forthcoming elections, Insha Allah .These hypocritical politicians should be got rid of from our innocent community soon, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
அதுக்கு போன பிறகு tissue பாவிக்கிறாங்களோ?
ReplyDeleteஅதுக்கு போன பிறகு tissue பாவிக்கிறாங்களோ?
ReplyDeleteஎங்கட மக்களுக்கு வரட்டு கெளரவம் கூடுதலாக இருக்கின்றது.
ReplyDeleteWhy make a big issue out of this minor thing? Everyone has the right to choose what to eat and how to eat. Muslims have bigger problems than this, why not concentrate on those?
ReplyDeleteThis not big issue
ReplyDeleteThis is not a big issue at all. It is not prohibited using spoons or forks anyway. We don't need to do exactly the way Rasool did as long as it is not prohibited. For Ex: Do we have to ride in Camels or horses? Are we not allowed to use Internet as Rasool never did?? What about computer, AC,fridge,TV or any other medical Equipment?? Are these Haraam or Bidhaath as these are inventions?? Don't use this issue as a tool for accusing politician.
ReplyDeleteகரண்டியினால் சாப்பிடுவதில் தவறு இல்லையே!
ReplyDeleteகரண்டியால் சாப்பிடுவது கூடாதா? கையினால் சாப்பிடுவது சுன்னத்தா?
ReplyDeleteஹாஜி முஹம்மது கேள்வி கேட்கிறார் கையால் சாப்பிடுவது சுன்னத்தா என்று சாப்பிட்டபின் விரல்களை சூப்ப வேண்டும் என்று சொல்லியிருப்பது றசூலுல்லாஹ்வின் சுன்னாஹ்,அப்படி என்றால் கையால் சாப்பிடாமல் கறண்டியால் சாப்பிட்டால் விரலை எப்படி சூப்புவது?இதுக்கும் சிலர் டைலொக் பதில் சொல்வார்கள் கறண்டியை சூப்புவது என்று,விரலை சூப்புவதால் விரலில் சுரக்கும் செமிபாடடையும்அமிலம் கறண்டியில் சுரக்காது.நம்நாட்டை பொறுத்தவரையில் நமது சில அரசியல் வாதிகளின் குடும்ப திருமணங்கள் மற்றுமுண்டான சயச்சடங்குகளில் பர்ளு சுன்னாஹ்வை புறக்கணிப்பதையும் தாண்டி மனிதாபிமானமாக நாகரிகமாக நடக்கும் மாற்றுமத சகோதரர்களின் திருமண சடங்குகளைவிடவும் சினிமா வழிகாட்டலின் முன்மாதிரியாக கொண்டு நட்சத்திர ஹோட்டல்களில் நடத்துவதை காணக்கூடியதாக இருக்குறது.கேட்டால் நாங்கள் VIP,VVIP கள்,முக்கியமான் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதால் தவிர்க முடியவில்லை என்று சமாளிப்பது இவ்விடத்துக்கு வரும் அரசியல் பிரமுகர்கள் யாரும் இவர்களிடம் இந்த இழிச்செயலை எதிர் பார்க்க வில்லை இவர்கள் எல்லாம் ரசூலுல்லாஹ்வை விட VIP VVIP VVVIP யா?
ReplyDeleteThis is the well arranged court to have food, there are common table manners followed according their wish. It's a matter to ignore immediately.
ReplyDeleteகூறு கெட்ட பயலுகள்
ReplyDeleteவெண்ணிற ஆடை அணிவது, எளிமையாய் இருப்பது, நீதி செலுத்துவது, நல்லாட்சி புரிவது, வலது கையால் உண்பது.... இவையெல்லாம் நமது ஜனாதிபதி அவர்கள் பின்பற்றும் கண்ணியமான நபியவர்களின் பாராட்டப்பட வேண்டிய சுன்னாக்கள் (வழிமுறைகள்).
ReplyDeleteஇஸ்லாத்திற்கு நெருக்கமாக ஜனாதிபதி அவர்கள் இருக்கிறார்கள். ஜனாதிபதி அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இஸ்லாத்தின் தூதை அவருக்கு நேரடியாக எத்திவைக்கலாமே?
இறைவனை அஞ்சாதவர்கள்....
ReplyDeletekOOPADATHEERKAL AVARKALIN KIKAL VIRALKALUDAN SAARTHU ACENKAMANATHU
ReplyDeleteநல்லவேளை, ஜனாதிபதிக்கு உங்கள் 'தூது' கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவரும் நமது அரசியல்வாதிகளைப்போலவே எளிமையை மறந்து விட்டிருப்பார்!
ReplyDeleteஅவ்வாறல்ல; புதிதாய் வருவோர் முழுதாய் நுழைவர் புனித இஸ்லாத்தில்.
ReplyDeleteஆனால், நம் அரசியல்வாதிகள் தாமும் எளிமையையும் நேர்மையையும் பேணவேண்டி வருமென்றெண்ணி நம் 'தூதை' எத்தி வைக்காமலிருக்க வாய்ப்பு உண்டு!