Header Ads



சிறையில் நாமல் - பார்வையிடச் சென்ற மஹிந்த, சிரித்தபடி திரும்பினார் (படம்)


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ச இன்று -11- மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, நிதி மோசடி குற்றச்சாட்டில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டர்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு சென்று நாமலை பார்வையிட்டுவிட்டு வெளியே வந்த மகிந்த ராஜபக்ஸவிடம் ஊடகங்கள் பேட்டி கண்டன. மகிந்த இதன்போது சிரித்தபடியே ஊடகங்களுக்கு பதில் வழங்குவதை அவரது பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோவில் காணமுடிகிறது.


6 comments:

  1. One step forward in politics for Namal. Politicians who are imprisoned qualify as "A COMPLETE POLITICIAN", history has shown us. Namla has faced this challenge (presently only an accused) has proven himself. But SHAME on our Muslim Politicians, especially from the North who is in the same boat as Namal, without facing the "LAW/FCID/Presidents Commission on Corruption" and EVADING the LAW with false excuses more than 10 times using political clout with the Government which they are enjoying selling the Muslim Votes "Lock-Stock-and-barrel", it is a shame. The "Muslim Samudaayam" should retaliate in the proper manner, Insha Allah. This is why "THE MUSLIM VOICE" is crying/praying that A New Political Force arising from within the Muslim Community, especially from among the Youth should "politically" reprimand these deceptive, dishonest and unscrupulous Muslim politician in any of the forthcoming elections, Insha Allah .These hypocritical politicians should be got rid of from our innocent community soon, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  2. Father and son are over the moon about the son being
    remanded ! Why state bungalow for Mahinda ? He's
    happier in Welikada ! They must ask for a family cell
    in Welikada and live happier for the rest of their
    life , all smiles . WHAT A HAPPY FATHER SON ? CHRISTMAS
    HAS COME EARLIER FOR THEM .

    ReplyDelete
  3. "Silar sirippar silar aluwar
    Naan sirithuk konde aluginren."

    ReplyDelete
  4. இதுவெல்லாம் ஒரு கண்துடைப்பு யோசித்த ராஸஜபக்ஷயை தாஜுதீன் கொலை வழக்கில் இன்று நாளை கைது செய்யப்படும் என்று கதை பரப்பி கடைசியாக நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து விடுதலை செய்ததோடு அந்த அலையும்முடிந்து விட்டது அதன் பிறகு தாஜுதீன் கொலை வழக்கில் நாமல் இன்று நாளை கைது என்று கதைவிட்டார்கள் இப்போது மோசடி வழக்கில் கைது இந்த கைதின் திரை மறைவில் தாஜுதீன்னுடய கொலை மழுங்கடிக்கப்படுகிறது தாஜுதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தான் எல்லோருடைய மனதிலும் ஒரு சிறிய ஆறுதல் ஏற்பட்டு இருக்கும் இந்த கைதால் நாமல் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தியே அன்றி இதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது இன்னும் சில நாளில் வெளியே வந்தால் விடயம் முடிந்து விடும் இவ்வாறு இவ்வழக்குகள் இரண்டு மூண்று தவணை போகும்போது இவ்வரசாங்கத்தின் கால எல்லையும் முடிவுக்கு வந்துவிடும் அப்போது ஆறிய கஞ்சு பழங்கஞ்சுதான்

    ReplyDelete
  5. Mr. X assumes that he is the new leader for the of Muslims in Sri Lanka. His party "Muslim Voice". This voice was sleeping when so many incidents happened to Muslims during Mahinda era.

    This voice forgot that Jaffna Muslim was banned by his beloved Mahinda ...

    He has this Jaffna Muslim to write about his voice because of good governance.

    He will write article to please and support Mahinda supporters. He never bothers about Muslims or Tamils people who are affected by war.

    All his articles are about supporting Mahinda and co...Funny thing is some who reads his articles call him Hambayaa...conclusion : should I call this X as Aswar or Muzammil or....?

    ReplyDelete
  6. This is why "THE MUSLIM VOICE" is crying/praying that a New Political Force should emerge from within the Muslim Community, especially among the Youth to lead the Muslim Community towards social, community, religious and political prosperity, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.