இலங்கை - அமெரிக்கா தேனிலவு, இராஜதந்திரியின் சமையல் ரூபாவாஹினியில்..!
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.
ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், “நுக செவன” என்ற சமையல் நிகழ்ச்சியில், இன்று காலை நிஷா பிஸ்வால் கலந்து கொண்டார்.
சிறிலங்காவின் பிரபல சமையற்கலை நிபுணரான பப்ளிஸ் சில்வாவின் வழிகாட்டலில், நிஷா பிஸ்வால், உள்ளூர் உணவு ஒன்றை சமைத்துக் காட்டினார்.

ஆகா என்னே பிரமாதம்! இது அமெரிக்க இராஜதந்திரத்தின் புதிய வடிவம் என்பதையும் மேலே உள்ள அமெரிக்க பெண் இராஜதந்திரி அமெரிக்காவைப் பொருத்து மிக முக்கியமான ஒரு பணிக்கு இங்கே வருகைதந்திருக்கின்றார்.இப்பணயம் நிச்சியம் இலங்கையின் நலனுக்கு முன் அமெரிக்காவின் நலன் முற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை மட்டும் என்னால் கூற முடியும். எமது அரசியல்வாதிகள் அமெரிக்காவின் சூழ்ச்சியில் ஏற்கனவே அகப்பட்டுவிட்டார்களோ என நினைக்கும் போது மிகவும் பயமாக இருக்கின்றது.
ReplyDeleteஎன்ன தீட்டம் எப்படியோ உள்நாட்டு மக்களை பகையாக்கி சண்டை ஏற்படுத்தி விட்டால் ஒரு 10.20 வருடத்திற்கு ஆயுத வியாபாரத்தை இரண்டு பக்கமும் செய்யலாம் அததான் திட்டம்
ReplyDeleteWhatever.....
ReplyDeleteBecause of USA,UK & UN efforts SL is improving in human rights & democratic ways, specifically North & East.
So all SL must be thankful to USA