இறுதி நபித்துவத்தை ஏற்காதவர்களை எவ்வாறு முஸ்லிம்கள் என்று ஏற்றுக்கொள்வது. அவர்கள் அலி ரலிதல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றக்கூடியவர்கள் கலிமாவை மொழியும் முறையும் வித்தியாசம். குலபாஉர்ராஷிதீன்களை தூற்றக்கூடியவர்கள். மதீனாவில் தாக்குதல் நடத்தியவனும் ஒரு ஷியா
சியாக்களில் நூற்றுக்கு மேற்பட்ட பிரிவினர் இருக்கின்றனர். மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளோர் நீங்களெல்லாம் கூறுவதுபோல் இஸ்லாத்துக்கு வெளியே இருக்கின்றனர்.
ஆனால், லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற அடிப்படைக் கலிமாவை நம்பி மொழிந்த உன்னத நிலையில் உள்ளோர் பற்றியே நான் கதைக்கிறேன்.
அவர்கள் அதற்கும் மேலாக அலி வலியுல்லாஹ் என்று நபியவர்களுக்குப் பின் அலி (ரலி) அவர்களுக்கே இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் உரியது என்ற அரசியல் கொள்கை உடையவர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டி நாலாபுறமும் அபிவிருத்தி செய்துகொண்டிருக்கும்போது-இனவாத சக்திகளை அவர் கட்டுப்படுத்தாதவரை-அவரின் பின் அவரது குடும்பத்தினரே இந்நாட்டை பல தலைமுறைகளுக்கு ஆழ்வர் என்று மக்கள் எதிர்பார்த்தது போன்றது அது.
Who said they were Muslims They don't believed in Quran They don't believed in hadees They dont believed in shabaa raliallhu anhum They killing thousands of sunni Muslims around the world they are not muslim they same like a a hamdiya
They follow both qur'an & Sunnah; but, the way differ than us. They are still Muslims that's why Saudi Arabia allow them for Haj & Umrah. They are not anti Muslim; but, anti political beliefs similarly eg: Mahinda Vs Maithri or Premadasa & Prabakaran!
I know few Shia people and they follow Quran and Sunnah. I saw they fasting as well. I can't really say anything after I see that. May be we need more information about them.
Fassy நபி அவர்களுக்குப்பின் அலி (ரலி) அவர்களுக்கே இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் உரியது என்று நம்பும் மேல் நிலையில் உள்ள சியாக்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சியாக்களை ஏன் விமர்சிப்பதில்லை????
இதற்கான பதிலை நான் அறியமாட்டேன். 'ஜப்னாமுஸ்லிம்' ஈரானிய தூதுவராலய தகவல் பிரிவினூடாக இது விடயமான விளக்கம் ஒன்றை தமது வாசகர்களுக்காகப் பெற்றுத்தருமாறு வேண்டுகிறேன்.
அலி (ரலி) அவர்கள் இறுதி நபி என்றும், இறைவன் என்றும் அவரது நபித்துவத்தையே நபியவர்கள் பறித்தெடுத்ததாகவும் பலவிதமான நம்பிக்கையில் உழலும் இவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக்கு அப்பால் இஸ்லாத்திற்கு வெளியே இருப்பதால் இவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதுகிறேன்.
சியா தலைவர் என்பதைவிட ஈரானிய இஸ்லாமியத் தலைவர் என்பதே பொருத்தமாகும். அரசியல் வேறுபாடு இருந்தாலும் அடிப்படையில் அவர்களும் முஸ்லிம்களே.
ReplyDeleteஇறுதி நபித்துவத்தை ஏற்காதவர்களை எவ்வாறு முஸ்லிம்கள் என்று ஏற்றுக்கொள்வது. அவர்கள் அலி ரலிதல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றக்கூடியவர்கள் கலிமாவை மொழியும் முறையும் வித்தியாசம். குலபாஉர்ராஷிதீன்களை தூற்றக்கூடியவர்கள். மதீனாவில் தாக்குதல் நடத்தியவனும் ஒரு ஷியா
Deleteசியாக்களில் நூற்றுக்கு மேற்பட்ட பிரிவினர் இருக்கின்றனர். மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளோர் நீங்களெல்லாம் கூறுவதுபோல் இஸ்லாத்துக்கு வெளியே இருக்கின்றனர்.
Deleteஆனால், லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற அடிப்படைக் கலிமாவை நம்பி மொழிந்த உன்னத நிலையில் உள்ளோர் பற்றியே நான் கதைக்கிறேன்.
அவர்கள் அதற்கும் மேலாக அலி வலியுல்லாஹ் என்று நபியவர்களுக்குப் பின் அலி (ரலி) அவர்களுக்கே இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் உரியது என்ற அரசியல் கொள்கை உடையவர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டி நாலாபுறமும் அபிவிருத்தி செய்துகொண்டிருக்கும்போது-இனவாத சக்திகளை அவர் கட்டுப்படுத்தாதவரை-அவரின் பின் அவரது குடும்பத்தினரே இந்நாட்டை பல தலைமுறைகளுக்கு ஆழ்வர் என்று மக்கள் எதிர்பார்த்தது போன்றது அது.
Siya notmuslim.mr fassy please beware get the fatwa from real aalim.siya and khadaniy jew all are same
ReplyDeleteWho said they were Muslims
ReplyDeleteThey don't believed in Quran
They don't believed in hadees
They dont believed in shabaa raliallhu anhum
They killing thousands of sunni Muslims around the world
they are not muslim they same like a a hamdiya
M. Fassy, Siya are not muslim, they are anti muslim.
ReplyDeletedo you know who are muslim? who follow Quran and Sunna is the real muslim.
They follow both qur'an & Sunnah; but, the way differ than us. They are still Muslims that's why Saudi Arabia allow them for Haj & Umrah. They are not anti Muslim; but, anti political beliefs similarly eg: Mahinda Vs Maithri or Premadasa & Prabakaran!
DeleteI know few Shia people and they follow Quran and Sunnah. I saw they fasting as well. I can't really say anything after I see that. May be we need more information about them.
ReplyDeleteFassy
ReplyDeleteநபி அவர்களுக்குப்பின் அலி (ரலி) அவர்களுக்கே இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் உரியது என்று நம்பும் மேல் நிலையில் உள்ள சியாக்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சியாக்களை ஏன் விமர்சிப்பதில்லை????
இதற்கான பதிலை நான் அறியமாட்டேன்.
ReplyDelete'ஜப்னாமுஸ்லிம்' ஈரானிய தூதுவராலய தகவல் பிரிவினூடாக இது விடயமான விளக்கம் ஒன்றை தமது வாசகர்களுக்காகப் பெற்றுத்தருமாறு வேண்டுகிறேன்.
அலி (ரலி) அவர்கள் இறுதி நபி என்றும், இறைவன் என்றும் அவரது நபித்துவத்தையே நபியவர்கள் பறித்தெடுத்ததாகவும் பலவிதமான நம்பிக்கையில் உழலும்
Deleteஇவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைக்கு அப்பால் இஸ்லாத்திற்கு வெளியே இருப்பதால் இவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதுகிறேன்.