காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து இன்று டெல்லியில் மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், வர்த்தக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுப்போன்ற போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற வேண்டும்.
Post a Comment