இராவண பலயவுக்கு 55 வாகனங்களை கொடுத்து, 690 லட்சத்தை வீணடித்த வீரவன்ச
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அமைச்சராக இருந்தபோது பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 55 வாகனங்களை, ராவணா பலயவுக்குக் கொடுத்து 690 இலட்சம் ரூபாய்க்கு மேலதிகமான பணத்தை வீணடித்துள்ளார் என இராவணா பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர், பாரிய நிதிமோசடி ஜனாதிபதி விசாரணைப்பிரிவில், வாக்குமூலமளித்தார்.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர், இரண்டுமணிநேரம் வாக்குமூலமளித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும், அவ்வப்போது இந்த வாகனங்கள், ராவண பலயவினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான வாடகை, எரிபொருள், சாரதிக்கான சம்பளம் ஆகியன பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Wimial is a big criminal. He misused public properties not only that, he send his many supporters to several countries via SL embassy.... Etc
ReplyDeleteWhen Late MHM Ashraff was in his power who gave lot of vehicles to both individual and groups for his community requirements.
ReplyDeleteHe gave lot of job opportunities in both Sri Lanka and overseas also.
So Every body has rights to help their religious.
Thank you
Yes indeed, helping his own community is not a problem. But helping racist elements such as Ravana Balaya, BBS is a different issue. Identify the difference
Deleteஇவ்வாகனங்கள் பாவிக்கப்பட்டது இனத்துவேசத்தை விதைப்பதர்க்குதான் இது அந்நாள் ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்காது ஆனால் இரண்டு பெரும் இனத்துவேசத்தின் தந்தைகள் என்பதால் இந்த வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ராவண பழைய என்பது ஒருவகையான பயங்கரவாத இயக்கம் இந்த இயக்கத்துக்கு இவ்வலவு வாகனம் கொடுக்க காரணம் என்ன.உண்மையாகவே இந்த அரசு இன்னும் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டியது மிகக்குறைவு.இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தால் விபரீதம் பெரிதாகிவிடும்.கடந்த ஆட்சிக்காலத்தில் கடுமையான ஊழல்கள் நடந்துள்ளது ஆனால் இதுவரையும் சரியான குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை.சந்தேக்கைதிகலாகவே கருதப்படுகிறார்கள்.சந்தேகக்கைடிகள் விடுவிக்கப்படலாம்.
ReplyDelete