5 பேர் பங்கேற்ற, VIP பேச்சுவார்த்தை
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் நேற்று முன்தினம் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றுள்ளளது.
அதன் முதல் கட்டம் இன்று நாமல் கைது
ReplyDeleteWhen will the Muslim Ministers and politicians who have committed large scale CORRUPTION CRIMES be brought before the "Rule of Law" and be punished, Insha Allah. The Muslim Community has to get rid of these unscrupulous deceptive Muslim political leaders and politicians once they are sent to prison/jail. This is why "THE MUSLIM VOICE" is crying/praying that a New Political Force should emerge from within the Muslim Community, especially among the Youth to lead the Muslim Community towards social, community, religious and political prosperity, Insha Allah.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice".