விலை நிர்ணயம் செய்யப்பட்ட 16 அத்தியாவசியப் பொருட்கள் (பட்டியல் இணைப்பு)
விலை நிர்ணய செய்யப்பட்டுள்ள 16 அத்தியாவசியப் பொருட்கள் (பட்டியல் இணைப்பு)
தகரத்தில் அடைக்கப்பட்ட டின் மீன் (480g) 140 ரூபாவுக்கும், (105g) 70 ரூபாவுக்கும் கடந்த காலத்தில் இருந்தது போன்றே பழைய விலைக்கு வழங்கப்படும்.
பாசிப்பயறு கடந்த காலங்களை விட 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
அதன்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசியப் பொருட்களின் விபரங்கள் வருமாறு.
கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா
கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா
சிவப்பு பருப்பு - 169 ரூபா
சீனி ஒரு கிலோகிராம் - 95 ரூபா
நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் - 495 ரூபா
நெத்தலி (டுபாய்) ஒரு கிலோகிராம் - 410 ரூபா
கடலை ஒரு கிலோகிராம் - 260 ரூபா
பயறு 1 கிலோகிராம் - 220 ரூபா
டின் மீன் - 140 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா - 810 ரூபா
உள்நாட்டு முழு ஆடைப்பால் மா - 735 ரூபா
கோதுமை மா ஒரு கிலோகிராம் - 87 ரூபா
உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் - 120 ரூபா
பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் - 78 ரூபா
காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் - 385 ரூபா
கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் - 1100 ரூபா
கருவாடு (சால) 1 கிலோகிராம் - 425 ரூபா
மாசி 1 கிலோகிராம் - 1500 ரூபா
சஸ்டஜன் பால்மா - 1500 ரூபா

உலகமகா அநீதி. ஆட்சிக்கு வந்த போது இருந்த விலையைவிட தற்போது விலை குறைத்த போதும் போலியே. கடந்த ஆட்சியில் இதைவிட குறை வாகவே விலைகாணப்பட்டதை யாரும்மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்
ReplyDeleteMakkalai emaatrum nallatchi
ReplyDelete