"முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், மௌன அங்கீகாரம் வழங்கும் நல்லாட்சி"
-Mohamed Al Alavy-
சென்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தன்னை இலங்கையின் மண்டேலாவாக சித்தரித்துக் காட்ட நெல்சன் மண்டேலாவினதும் மகாத்மா காந்தியினதும் புகைப்படங்களை தனது புகைப்படங்களுடன் இனைத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி, மக்கள் மீதான வரிச்சுமை நீக்கம், இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி போன்ற கோஷங்களை முதன்மைப் படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதனாலே ஏதோ தப்பிப் பிழைத்து சிறுபான்மையினரின் ஆதரவுடன் குறிப்பாக முஸ்லிம்களின் 98/= ஆதரவுடன் இன்றைய ஜனாதிபதிக்கு ஆட்சியை பிடிக்க முடிந்தது.
தேர்தல் பிரசாரங்களின் போது ஊழல்' வரிச்சுமை என பல்வேறு குற்றச்சாட்டுகளை மஹிந்த அரசுக்கெதிராக இவர்கள் முன்வைத்தாலும் முஸ்லிம்களை பொருத்தவரை அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்தமைக்கான பிரதான காரணம் தமது இனத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மூர்க்கத்தனமாக தாக்குதல்களும் , முழு முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தி மனங்களை புண்படுத்தும் வகையில் இனவாதிகளின் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவ்வரசு தடுத்து நிறுத்தாது அவர்களுக்கு பின்கதவால் உதவி செய்து கொண்டிருந்தமையேயாகும்.
மஹிந்தவைத் தோற்கடித்து மைத்திரிபால சிரிசேனவை ஆட்சியில் அமரவைக்க துருப்புச் சீட்டாக செயல்பட்ட மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா அம்மையார் முஸ்லிம்களுக்கு மத்தியில் உரையாற்றுகையில்
'இனவாதிகள் முஸ்லிம்களுக் கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களை நாய்கூண்டில் அடைப்பேன் என்று வீராவேசமாக பேசியதை முஸ்லிம்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது மக்கள் மீதான வரிச்சுமைகள் தலைக்கு மேல் சென்று கொண்டுருக்கிறது.
நீறுபூத்த நெருப்பாயிருந்த இனவாதம் மீண்டும் பற்றியெறிய ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் கிட்டத்தட்ட தென்படத் தொடங்கியுள்ளதை தெஹிவளைப் பள்ளி' மற்றும் மஹியங்கனை சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க விடாமல் இனவாதிகள் அதை அணுகும் முறை போன்றவை படம் பிடித்துக் காட்டுகிறது. முழு உலக முஸ்லீம்களாலும் உயிரை விட மேலாக மதிக்கப்படும் இறைத்தூதரான முஹம்மது நபியையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துதானது இனவாதியான ஞானசார தேரர் தான் ஒரு மத சகிப்புத்தன்மையோ' மத விழுமியங்களை மதிக்கும் பண்பாடோ பௌத்த மதம் போதிக்கும் அறநெறியோ நாகரிகமோ தெரியாத ஒரு காவி வேஷத்தில் உலா வரும் தெருவோரச் சண்டியன் என்பதை பறைசாற்றுகிறது.
எது எப்படியோ கடந்த அரசு இனவாதிகளுக்கு தீனி போட்டு வளர்த்ததை அரச பயங்கரவாதம் என்று வர்ணிக்கப்படுகிறதென்றால் இனவாதத்தை தூண்டும் வகையில் பேசி சிங்கள மக்களை உசுப்பேற்றிக்கொண்டிருப்போரை கண்டும் காணாதது போல ஒரு பொருப்புள்ள அரசு செயல் படுவதும்' அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது மௌன அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருப்பதும் மிகப்பெரும் பயங்கரவாதமே!
நல்லாட்சி அரசு பகிரங்க மேடைகளில் பொதுவாகவும் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு..!
What Minister Sagala Ratnayake, PM. Ranil Wickremesinghe, Yahapalana Muslim Ministers Rauf Hakeem, Rishad Bathiudeen, Faizer Musthapa and MP’s, Mujeebu Rahuman had stated “was pure bluffing the Bahatiya Mawatha Jamath. “The Muslim Voice” predicted this situation – Alhamdulillah. The Muslim Voice told the outcome of the Bathiya Street Mosque issue and how things will turn out in many of our COMMENTS in this website – Alhamdulillah. We thank God AllMighty Allah that “THE MUSLIM VOICE” has been proved RIGHT – ONCE AGAIN, Insha Allah, Alhamdulillah.
ReplyDeleteThe Muslims are a power to themselves and have not got to jitter, Insha Allah. We have a Muslim Vote bank of nearly 500,000 in the 26 districts and 9 provinces of Sri Lanka. If we are UNITED as a Muslim political Force, we can achieve what late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) achieved during their times in Nation Building, Independence, MUSLIM-Sinhala UNITY and National/Local Politics, Insha Allah. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Let Muslims that are WISE and REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS will NOT recognize all these Muslim parties AND POLITICIANS that cause more and more harm than good. Muslims who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should come forward INDEPENDENTLY, form INDEPENDENT GROUPS as the "NEW POLITICAL FORCE" and contest all elections in the future, Insha Allah. ANY OTHER SUGGESTIONS SHOULD ALSO BE DELIBERATED. IT IS TIME UP THE MUSLIM COMMUNITY GET PREPARED FOR THESE CHALLENGES, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
(Note: These comments are NOT made as MA:LICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).
Noor Nizam அவர்களே, உங்களது பின்னூட்டல்களை அவதானித்து வருகிறோம். முஸ்லிம் குரல் ( The Muslim Voice ), புதிய அரசியல் சக்தி ( New Political Force ) என்றும் கூறுகிறீர்கள். தமிழில் உங்களது பின்னூட்டல் இருந்தால் உங்களது கருத்து, நிறைய மக்களை சென்றடையும் என நம்புகிறோம். தமிழில் உங்களது கருத்தை சொல்வதட்கு வழிசமைக்க ( எங்களது பார்வையில் மிகச் சிறிய விடயம் ) முடியாத நீங்கள், எப்படி முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகள், உரிமைப்பிரச்சினைகளை ( மிகவும் சிக்கலான அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், ஆளணி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் ) கையாளுவீர்கள் ??????
ReplyDeleteஅமைச்சர்களும் எம்பியும் வாத்தியா மாவத்தை மக்களிடம் பிழையாகவும், பொய்யாகவும் நடந்து கொள்கிறார்கள் ( தகவலோ, வாக்குறுதியோ கொடுத்தல்) என்று கூறிவிட்டு, குறிப்பில் எந்த அரசியல் வாதியையும், கட்ச்சியையும் நோகடிப்பதோ, காயப்படுத்துவதோ நோக்கம் இல்லை, அப்படி கூறுவது மக்களின் ஆவலையும், உத்வேகத்தையும் தூண்டுவதட்கே என எழுதியுள்ளீர்கள். அப்படியானால் யார் மக்களை பிழையாக வழிநடாத்துகிறார்கள் ..????? முடிந்தால் தமிழில் விளக்கம் தரவும்.
Noor Nizam அவர்களே, உங்களது பின்னூட்டல்களை அவதானித்து வருகிறோம். முஸ்லிம் குரல் ( The Muslim Voice ), புதிய அரசியல் சக்தி ( New Political Force ) என்றும் கூறுகிறீர்கள். தமிழில் உங்களது பின்னூட்டல் இருந்தால் உங்களது கருத்து, நிறைய மக்களை சென்றடையும் என நம்புகிறோம். தமிழில் உங்களது கருத்தை சொல்வதட்கு வழிசமைக்க ( எங்களது பார்வையில் மிகச் சிறிய விடயம் ) முடியாத நீங்கள், எப்படி முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகள், உரிமைப்பிரச்சினைகளை ( மிகவும் சிக்கலான அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், ஆளணி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் ) கையாளுவீர்கள் ??????
ReplyDeleteஅமைச்சர்களும் எம்பியும் வாத்தியா மாவத்தை மக்களிடம் பிழையாகவும், பொய்யாகவும் நடந்து கொள்கிறார்கள் ( தகவலோ, வாக்குறுதியோ கொடுத்தல்) என்று கூறிவிட்டு, குறிப்பில் எந்த அரசியல் வாதியையும், கட்ச்சியையும் நோகடிப்பதோ, காயப்படுத்துவதோ நோக்கம் இல்லை, அப்படி கூறுவது மக்களின் ஆவலையும், உத்வேகத்தையும் தூண்டுவதட்கே என எழுதியுள்ளீர்கள். அப்படியானால் யார் மக்களை பிழையாக வழிநடாத்துகிறார்கள் ..????? முடிந்தால் தமிழில் விளக்கம் தரவும்.