Header Ads



முஸ்லீம்களை வட்டியில் இருந்து மீட்டெடுக்க, தாறுத் தகாபுல் அறிமுகமாகிறது


-மு.இ.உமர் அலி-

வட்டியில்லாத அழகிய கடன்  திட்டமொன்றினை  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, இல 144,பிரதான வீதி, நிந்தவூர்  25 இல்  அமைந்துள்ள NWC இன் காரியாலயத்தில்   ஆரம்பிக்கின்றது.

இந்த நிதியத்தின் அங்கத்தவர்களின் ஹலாலான நோக்கங்களுக்காக இந்த வட்டியில்லாத அழகிய கடன்முறை வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது. பிரதேச முஸ்லீம்களை  வட்டியில்  இருந்து மீட்டெடுப்பதற்கான ஒரு ஆரம்பக்கட்ட பணியாகவே இது நோக்கப்படுகின்றது.

நிந்தவூர் நலன்புரிச்சபையின் நிதிப்பிரிவினால் நிருவகிக்கப்படவுள்ள இந்தநிதி நிறுவனத்தின் செயற்பாடு  பற்றிய  விளக்கம்  எதிர்வரும்  ஜூலை 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ,நிந்தவூர் பெரிய ஜும்மாப்பள்ளிவாசலில் ஜும்மா  தொழுகையினை  தொடர்ந்து நடைபெறவுள்ளது.

"வட்டியை  ஒழிப்போம் 
வாழ்விலே செழிப்போம்" 


7 comments:

  1. Regarding the interest free loan, if a loan amount is Rs 100.00 how much will it be repaying amount please? Who's ever doing this good initiative please explain it?
    Jazakalla

    ReplyDelete
    Replies
    1. 100 rupees loan and return 100 rupees

      Delete
    2. If you are paying back more than what you have borrowed that's called " interest"
      Sometimes they claim its business so you will get profit. Every business person clearly knows that in a business you will not get the same profit every month.
      If you are getting similar amount of everymonth then again it's called " interest"

      Delete
    3. This my suggestion only, and this has to be discuss with highly qualified ulama who are know the subject.


      1.Value the credit amount using GOLD OR Silver,
      2. At the time of repaying the amount will be valued at Gold or silver, what ever the barower or the lender agreed upon at the time of transactions happend.

      Delete
  2. That is a good idea. please tell us your mechanism so that all Muslim village can follow it.

    ReplyDelete
  3. பணத்தேவையுடைய மக்கள் உங்களிடம் வராமல் வட்டியின் பக்கம் செல்வதற்கு உங்கள் அபரிமிதமான இலாப வீதமும் ஒரு காரணம். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.