Header Ads



ஒரு தாய் வழங்கிய, உயர்ந்த விருந்து (படங்கள்)

-Ash-Sheikh TM Mufaris Rashadi-

தன்னுடைய மகன் திருக் குர்ஆனை ஓதி முடித்தற்க்காக ஏழை குழந்தைகளுக்கு தன்வீட்டில் விருந்தளித்த தாய்.

மகிழ்ச்சி ஏற்படும் போது பிறருக்கு உணவழித்து, அவர்களை மகிழ்விப்பதும் சிறந்த வணக்கமே. 

//சிறந்த முன்மாதிரி//






1 comment:

  1. ஆஹா இப்போ சிர்க் பித்அத் கிறுக்கர்கள் தமது கைவன்னத்தை கட்ட ஆரம்பிக்கலாமே.

    ReplyDelete

Powered by Blogger.