Header Ads



3 பெண் விமான ஓட்டிகளால் இயக்கப்பட்ட விமானம் சவூதி அரேபியாவில் இறங்கியது


A 787 ரோயல் புருனை விமானத்தை இயக்கும் மூன்று இஸ்லாமிய பெண் விமானிகள்.

17.03.2016

Captain Sharifah Czarena and senior first officers Sariana Nordin and Dk Nadiah Pg Khashiem became Royal Brunei Airlines ’first ever all-female flight crew, piloting a Boeing 787 Dreamliner on flight BI081 from Brunei to Jeddah on 23 February. The milestone for the airline marked Brunei’s National Day, which celebrates the country’s independence.

The female pilots landed into Saudi Arabia – a country where conservative Muslim clerics rule that women aren’t allowed to drive. Talal Alharbi, a Saudi journalist says women can only drive to drop off their children at school or when a family member needs to go to hospital. "Women should accept simple things", he writes in Arab News. "This is a wise thing women could do at this stage. Being stubborn won't support their cause." A ‘ Saudi women to Drive’ Facebook page has amassed over 35,000 likes.

4 comments:

  1. பெண்கள் கார் ஓட்டினால் கர்ப்பம் கலைந்துவிடும் என்று பத்வா கொடுக்கும் அதிமேதாவிகளான ஆஸ்தான முப்திகள் உள்ள நாட்டில் விமானத்தையே கொண்டுபோய் இறக்கிக் காட்டிய பெண்கள், "கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிவிட்டார்கள்" என்று சொன்னால் பொருத்தமே.

    ReplyDelete
  2. ஒரு கூட்டத்தின் மீதுள்ள கோபம், வெறுப்புணர்வு மற்றும் உலமாக்கள் மீதான வெரித்தனதையே இஸ்மத் கக்கி உள்ளார்...
    "ஒரு பிரிவினர் மீதுள்ள பகையுணர்வு அவர்கள் விடயத்தில் நீதியை நிலை நாட்டுவதை விட்டும் தடுக்க வேண்டாம்" என்ற எல்லாம் வல்ல அல்லாஹ் வின் வேதவரிகளை மறந்திட வேண்டாம் என வினயமாக வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  3. Abu பாவம் அவரை விட்டுவிடுங்கள், வாழ்கையில் அவருக்கு ஏற்பட்ட தோல்விகளை அடுத்தவர்களின் மீதும் மத்தத்தின் மீதும் கொட்டி தீர்க்கிறார்.

    ReplyDelete
  4. Rishvin
    உங்களைப் போன்றவர்களுக்குத்தான் இத்தகைய பெண்கள் ஒரு உண்மையை புரிய வைத்துள்ளார்கள். இஸ்லாத்தில் கார் ஓட்டவோ, விமானம் ஓட்டவோ தடையில்லை. ஆனால் இஸ்லாமிய வரையறைக்குள் இருந்தால் சரி.

    ReplyDelete

Powered by Blogger.