Header Ads



பாராளுமன்ற அடிதடியில், காயமடைந்த Mp வீடு திரும்பினார்

ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க சற்று முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சியினருக்கும் மஹிந்த ஆதரவணியினருக்கும் இடையிலேயே இடம்பெற்ற மோதலின் போது சந்தித் சமரசிங்க தாக்குதல்களுக்கு இலக்காகி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முகம் மற்றும் தலைப்பகுதியில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தித் சமரசிங்க தற்போது வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.