வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண, பொருட்களுக்கான வரி உடனடியாக நீக்கம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமையினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற பொருட்களுக்கான வரி அறவிடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைப்படி இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைப்படி இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Post a Comment