தமிழ் அரசியல் கட்சிகள் 10 இணைந்து, "ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி" அங்குரார்பணம்
தமிழ் அரசியல் கட்சிகள் 10 இணைந்து, 'ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி,' எனும் புதிய அரசியல் இன்று புதன்கிழமை அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று, இன்று (04) பம்பலபிட்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரே இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓரினத்தைப் புறக்கணித்து மற்றொரு இனம் ஒன்றுசேர்ந்து கொள்கைவகுப்பது இனவாதம் என்பது இன்னமும் புரியவில்லையா?
ReplyDelete