கொழும்பு முழுவதும் CCTV கமராக்கள்
105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்தி கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய இன்று -04- முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக பொலிஸ் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.
Post a Comment