சல்மானுக்கு பிறந்தநாள் - மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இலங்கைப் பெண் விடுதலை
சவூதி அரேபிய நாட்டில் கற்களால் அடித்து கொலை செய்யப்படவிருந்த இலங்கைப் பெண் தாயகம் வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் சவூதி அரேபிய நாட்டில் நபர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததன் காரணமாகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு கற்களால் அடித்து கொலைசெய்யுமாறும், இதனுடன் தொடர்புடைய இளைஞனுக்கு 100 கசையடிகளும் வழங்குவதற்கும் சவூதி அரசு தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து இந்த தண்டனையை வழங்க வேண்டாம் என இலங்கையிலும், உலக நாடுகளிலும் எதிர்ப்புகள் ஏற்பட்டதோடு, இலங்கை அரச தரப்பிலும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் இவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்த சவூதி அரசு, இந்தப் பெண்ணுக்கான தண்டனையை 4 வருட சிறை தண்டனையாக மாற்றி அமைத்தது.
மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற சவூதி மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமையவே குறித்த பெண் இலங்கைக்கு வரவுள்ளதாக பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Now capital punishment has been reduced just because of king birth day???
ReplyDeleteDid this happened in prophet time?
Is birth day a sunnah?
What Wahhabis say about it ?
சஊதி மன்னருக்கு மட்டும் பிறந்தநாள் எடுப்பது என்ன டிசைன் இஸ்லாம் வஹ்ஹாபி தம்பிமாரே...
ReplyDeleteசஊதி நாட்டின் மாத சம்பளத்துக்காய் மீலாத் விழாக்களுக்கெதிராக 'ஒழிப்பு' மாநாடு போடும் தம்பிமார் யாராவது இதற்கு விளக்கம் தருவீர்களா?
Cannot be change shariya rule for any reason.
DeleteThis is rule made by Allah.only Allah has right to change it.also birth day celebration is haram in Islam...
Islam shariya is general for all including fathima nayahi.
Proohet Mohamed sallaallahu alaihi wasallam said that my diughter Fatima if theft u will cut her hand.
So how can be change ahariya rules for president.salman's birth day.
இஸ்லாத்தை தவறுதலக விழங்கியவர்கள்தான் இப்போது பிரிவுகளா உள்ளார்கள்,
Deleteஇவர்களில் யார் உத்தமன் யாரும் இல்லை இவர்கள் வாழ்வை கவனித்தால் ஒன்றும்மில்லை
Nullifying a punishment on the basis of the Ruler's birthday is not right. However, the commenters connect the Wahabism with the Ruler. Both are different. They do not have a clear idea what Wahaabism is. Do not go to extreme. Do not accuse, blame and devide Muslim Ummah. By the way, I am not a small brother.
ReplyDeleteThis is wahabism. Those who work for Saudi money, will justify this kinf of activity.
ReplyDeleteThis is not correct, and also this is not first time in Jaffna Muslim and Madawala news publishing such news without any evidence this is all about Media no such Birthday announced by Saudi authority anywhere,
ReplyDeletekindly don't blame each others, I really don't know what is Whabism, so far I knew SHIA, SUNNI, THARIKA, QADIYANI, JEMATHE ISLAMI, JEMATHE THABLEEQI, JEMATHE THAWHEEDI. all these are sheltering under Islam but some rule among them apart from Islamic rule
But about Wahabism what is this ???
எவ்வலவு அவசரப்பட்டு பதில் அறிக்கை விட்டுள்ளார் நமது azhahim காக்கா.காக்கா கொஞ்சம் பொறுத்து பாருங்கள் உண்மைத்தன்மை வெளி வரும் மன்னராக இருந்தாலும் சாதாரண மனிதனாக இருந்தாலும் இஸ்லாத்தில் இல்லை என்றால் இல்லைதான்.சவுது மன்னர் செய்தால் ஹலாலாக மாட்டாது.இலங்கை அரசாங்கம் எவனாலும் ஒரு பேப்பர் காரன் கிட்ட கேள்விக்கு பதில் சொல்லும்போது மன்னரின் பிறந்த நாள் அதனால் விடுதலை என்றோ கதையா போட்டு விட்டு மைக்கை தள்ளி விட்டு போய் இருப்பான் இத இந்த காக்கா பெரியோரு ஆதாரம் கிடைத்த மாதிரி கூத்தடிக்காறு.காக்கா இஸ்லாத்தில் தவறு இல்லை ஆனால் முஸ்லிம் எல்லோரிலும் பல் வகையான தவறு இருக்கும் அதை கொண்டாட வேண்டாம்.சல்மான் செய்தால் இஸ்லாம் ஆகாது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னதுதான் மார்க்கம்.இல்லாமல் ஷியாக்களும் கபுறு முட்டிகளும் சொல்வது மார்க்கமாகாது.
ReplyDeleteAgree with you
DeleteI agree with you.
DeleteBrother, I think you have enough knowledge about wahabism, really I want to know what is that?
ReplyDeleteplease can you explain me what is wahabism ? at least tell me what does wahabism mean?
This might be mistaken. King salman birthday comes 31st December. We never heard saudi kings celebrate birthday.
ReplyDeleteBrothers this is just a news what is true allah knows, arguing for nothing is no logic
ReplyDeletearivippathu velinattu velai vaaippu paniyaham. kooththadippathu kaburu vananki koottam.
ReplyDelete