தமிழர்களுக்கு மட்டுமே, மீள்குடியேற்ற அமைச்சராக செயற்படும் சுவாமிநாதன் - பொதுபலசேனா
தமிழ் மக்களுக்கு மட்டுமே அமைச்சர் சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக செயற்படுகின்றார். வடக்கில் வாழும் சிங்கள மக்களின் நலனை எந்த ஒரு தமிழ் அரசியல் பிரதிநிதியும் கண்டுக்கொள்வதில்லை என பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த விகாரதிபதிகள் குற்றஞ்சுமத்தினர்.
மேலும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சர் தற்போது தேசிய நல்லிணக்கத்தைப்பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதென தனமல்வில பியனந்தகமமே தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் இன்று -05- செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

சுவாமிநாதன் போன்ற அரைகுறைகளுக்கு அமைச்சுப் பதவி கொடுத்தது தமிழர்களுக்கே அவமானம். பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதி அற்றவர் அவர்.
ReplyDeleteHari Thivagar is Singhala supporter or Tamils supporter...or in-between....?
ReplyDeleteSo, you want LTTE terrorist come again up...? OR Next Minister is Hari Thivagar...??? HiHiHi