"பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல, இஸ்லாத்தில் அனுமதியில்லை - பத்வா வெளியாகியது
இந்தியாவில் உள்ள இந்துதுவ வெறி கொண்ட தீவிர வாத இயக்கங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான கோஷங்களை எழுப்பி இந்தியாவை துண்டாட துடித்து கொண்டுள்ளன
இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்து இந்திய மக்களிடையே மோதலை உருவாக்க அண்மையில் இந்துதுவ தீவிரவாதிகளின் தலைவரான மோகன் பகவத் நாட்டில் உள்ள அனைவரையும் பாரத மாதாக்கி ஜே என்று சொல்ல பழக்க படுத்த வேண்டும் என்று கூறியிருந்தான்
தீவிரவாதி மோகன்பகவத்தின் கருத்து இந்தியா முழுவதும் கடுமையான வாதபிரதி வாதங்களை உருவாக்கியது
இஸ்லாமியர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்.
இதன் தொடர்ச்சியாக தேவுபந்தில் உள்ள தாருல் உலும் அரபி கல்லுரியில் நடை பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் மாநாட்டில் இந்த கோஷம் இஸ்லாமிய பார்வையில் தவறானது என்றும் இஸ்லாத்திர்கும் ஏகத்துவத்திற்கும் எதிரானது என்றும் எந்த முஸ்லிமும் அந்த முழக்கத்தை ஏர்ப்பதோ முழுங்குவதோ அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்றும் தெளிவான மார்க்க தீர்ப்பு வழங்க பட்டிருக்கிறது.
எனவே தற்போதைய சூழலின் நமது ஈமானை பாது காத்திடும் நோக்கில் இது போன்ற தீயசெயல்களில் இருந்து விலகி இருப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்
நம் நாட்டு தேசீய கீதத்தில் "ஸ்ரீ லங்கா தாயே, நம் ஸ்ரீ லங்கா" என்ற கருத்துக்கு நமது உலமாக்கள் என்ன பத்வா சொல்கின்றார்களோ, அந்தப் பார்வையில் தான் நாம் இதை நோக்க வேண்டும். இங்கே முஸ்லிம்களின் மீது ஷிர்க்கை திணித்து அவர்களை வழி கெடுக்கும் நிலை காணப்படுகிறதா அல்லது, "பாரதமே... எனது தாயகமே..." என்ற கருத்துக்குதான் இடமளிக்கப் படுகின்றதா என்பதை நாம் விளங்கி க் கொள்ளல் அவசியம். "பாரத் மாதாகி ஜே" என்றால் அல்லது "....ஸ்ரீ லங்கா..நமோ நமோ தாயே " என்றால் இது ஷிர்க்குக்கு நம்மை இழுத்துக்கொண்டு போகுமா என்பதை நமது உலமாக்கள் விளக்க வேண்டும் என்பதே என் அவா ... jaffna muslim இந்த பதிவை இட்ட மாத்திரத்தில் நின்று விடாமல் இந்த விடயத்தில் நம் நாட்டு தேசீய கீதத்தைப் பொறுத்த வரை இலங்கையர்களாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை உலமாக்களை அணுகி தீர்வு பெற்று பிரசுரித்தல் மிகவும் அவசியம்.
ReplyDelete