இதுவும் மனித நேயம்தான்
சவுதியில் இளையராஜ என்ற சகோதரரின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டது..
அது ஒரு பாகிஸ்தானியர் கையில் கிடைக்க அவர் அதை திருநெல்வேலி சேர்ந்த பிலிக்ஸ் என்ற சகோதரரிடம் ஒப்படைத்துள்ளார்.
அவர் சென்னையை சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத் நண்பரிடம் கூற அவர் என்னிடம் கூறினார்.
பாஸ்போர்ட் முகவரியில் அது அரக்கோணம் பகுதியில் ஒரு கிராமத்தின் முகவரியில் இருந்தது.
நான் அரக்கோணம் பகுதியில் உள்ள சகோதரி Sabitha Kadherயிடம் அந்த முகவரியில் போய் இளையாராஜாவின் சவுதி செல் நம்பரை அவர் குடும்பத்தாரிடம் விவரம் கூறி பெற்று தருமாறு உதவி கோரினேன்.
அவர் அந்த முகவரியை தேடி இளையாராஜாவின் குடும்பதினரிடம் கூறி அவரின் செல் நம்பரை பெற்று தந்தார்.
சவுதியில் அவரை தொடர்புக்கொண்டு அவரின் பாஸ்போர்ட்டை பத்திரமாக ஒப்படைத்தோம்.
உதவி புரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் இறைவன் கிருபை செய்வானாக.
எல்லாம் சரிதான், எதற்காக "சென்னையை சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத் நண்பர்" என்று வித்தியாசமாகக் குறிப்பிட வேண்டும்? "சென்னையைச் சேர்ந்த நண்பரிடம்" என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கலாமே?
ReplyDeleteஇது மனித நேயத்தை சொல்ல வந்த இடமா, இல்லை இயக்கத்தை பிரபல்யப் படுத்த முயன்ற இடமா?
Masga allah
ReplyDeleteFirs we mustt take this group mentality out of mind, we all must say we are Muslim brothers and sisters.
ReplyDeleteI don't know why JM didn't or taking time to publish my comments. So far they haven't publish my previous comment.
ReplyDeleteMr Ameer Umad Sariyana Kelvi izu islam illay iyakkam
ReplyDelete