மலேசியாவில் ஜாகிர் நாயக், யுவதியொருவர் இஸ்லாத்தை ஏற்கும், உணர்ச்சிமிகு தருணம் (வீடியோ)
மலேசியாவின் மலாக்கா மாகாணத்தில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் கருத்தரங்கம் நடைபெற்றது. ஹிண்ட்ராஃப் என்ற இந்துத்வா அமைப்பு இந்த கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மலேசிய அமைச்சர் ஒருவரும் ஜாகிர் நாயக்கை கடுமையாக விமரிசித்து பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக கூட்டம் நிறைவேறியது.
முடிவில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. பல கேள்விகள் மாற்று மதத்தவர்களால் கேட்கப்பட்டன. சென்கிராம் தர்மா என்ற 24 வயது இந்து இளைஞர் ஒரு கேள்வியைக் கேட்டார். இவர் ஒரு பல்கலைக் கழக மாணவர். இவரது கேள்விக்கு ஜாகிர் நாயக் மிகச் சிறப்பான பதிலை தந்தார். பதிலை பெற்றுக் கொண்ட அந்த மாணவர் உடன் அரங்கிலேயே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
மலைசியாவில் உள்ள இண்ட்ராப் தீ தீவிரவாதிகளை ஒழித்துகட்டுவதற்கு மலேசிய அரசாங்கம் தயாராக வேண்டும் இல்லை முஸ்லிம்களின் எழுச்சி இடம் பெற வேண்டும். ஒரு முஸ்லிம் நாட்டில் பிச்சை எடுக்க சென்ற இந்த தீவிரவாதிகளுக்கு என்ன திமிரு இருக்கணும் ஒரு முஸ்லிமை மலைசியா வர வேண்டாம் என்று சொல்ல மலைசிய முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்
ReplyDelete