யாழ்ப்பாண ஆலயங்களில், விலங்குகளை பலியிட தடை
யாழ் ஆலயங்களில் விலங்குகள் பலியிட்டு பூஜைகள் நடத்த இடைக்காலத் தடையுத்தரவு விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அகில இலங்கை சைவ மகாசபையால் ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் பூஜைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை நேற்று 01-04-2016 விடுத்துள்ளார்.
THAT IS GOOD. THEY KILL ANIMAL WITH CRUELTY.DO NOT KNOW ANY MANNERS HOW TO SLAUGHTER ANIMALS/ SO THAT IT IS BETTER FOR ANIMALS. ONLY MUSLIM WAY OF SLAUGHTERING ANIMAL IS A PERFECT WAY... ALL OTHERS TORTURE ANIMALS AS MUCH AS POSSIBLE
ReplyDeleteNot only killing animal they must stop eating too. So the price will go down.
ReplyDeleteHaseef and Muslim Way. Your comments are not ok. We also kill by slitting the throat. Thats their tradition we have no right criticize on others.
ReplyDeleteIf we can sacrifice why cant they sacrifice? what is good human way of killing for us may look barbaric for them. and their way may look barbaric to us. So let them follow their way let us follow our way. We dont have know rights to tell them to stop.