தம்மை எளியவர் எனக்கூறிய மைத்திரியின் எளிமை, இப்போது புலனாகியுள்ளது - விமல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விவசாயிகளுக்கான உற்சவத்திற்காக மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வுக்கான உணவு, அலங்காரம், பஸ்களில் ஆட்களை அழைத்து வருதல் மற்றும் பரிசுப் பொருட்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான விலைப் பட்டியல் தன்வசம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத்துக்கு வரும் முன்னர் தம்மை எளியவர்கள் எனக் கூறிய தலைவர்களின் எளிமை இப்போது புலனாவதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

If this is true, I am with Weerawansa.
ReplyDeleteஅரசியலே ஒரு நாடகம்தான்
ReplyDelete