அதிவேக வீதியில் பயணிக்கும், சாரதிகளுக்கான அறிவித்தல்..!
தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு தெற்கு அதிவேக வீதியின் கடவத, அதுருகிரிய மற்றும் கொட்டாவ நுழைவாயிலின் ஊடாக பெருந் தொகை வாகனங்கள் தென் மாகாணம் நோக்கி பயணிக்க இடமுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் மக்கள் மற்றும் சாரதிகளுக்கு பின்வரும் அறிவித்தல்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி,
01. பின்னதுவ வாயிலில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களும் கொடகம வாயிலில் ஒரே நேரத்தில் 3 வாகனங்களும் வௌியேறக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
02. கொடகம வாயிலில் வாகனங்களின் அளவு அதிகரிப்பின் அதற்கு மாற்றீடாக இமதுவ வாயிலின் ஊடாக வௌியேறி கனங்கே வெலிகம நகருக்கு மற்றும் கொக்மாதுவ வாயில் ஊடாக வௌியேறி வெலிகம நகருக்கு சென்று காலி வீதிக்குள் பிரவேசித்து பயணிக்க முடியும்.
03. வாகன சாரதிகள் வெளியேறும் வாயிலிலுக்கு அருகில் வரும் போது கட்டணத்துக்கு தேவையான பணத்தை கொடுக்கக் கூடிய வகையில் தயாராக வரவேண்டும்.
04. அதிவேக வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் இடது பக்க வீதியில் பயணித்தல் மற்றும் வாகனத்தை முன்னெடுக்கும் போது மட்டும் வலது பக்க வீதியை பயன்படுத்துதலும் வேண்டும்.
05. மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
06. ஆபத்தான வகையில் பொருட்களை மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்ல கூடாது.

Post a Comment