Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் செல்வதற்கான கட்டணம் குறையும்

வர­லாற்றில் என்­று­மில்­லாத அள­வுக்கு இவ்­வ­ருடம் ஹஜ்­கட்­டணத்தை குறைப்பதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ்­ஜா­ஜிகள் திறந்த சந்­தையில் தமது முக­வர்­க­ளையும் கட்­ட­ணங்­க­ளையும் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­ள­ மு­டி­யு­மெ­னவும் முஸ்லிம் சம­ய­ வி­வ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

இதே­வேளை நாட்டின் இரு பிர­தான ஹஜ் முக­வர்கள் சங்­கங்கள் இவ்­வ­ருட ஹஜ் கட்­ட­ண­மாக 4 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா அற­வி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக அமைச்சர் ஹலீ­மிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளன.

1 comment:

  1. அறிவித்தலோடு சரி,ஹாஜிமாரிடம் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் கறந்து விட்டு கடைசி (பிரியாவிடை) பயானில் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடியே இச்சேவையை செய்கிறோம்.எங்களால் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் அல்லாவுக்காக மண்ணியுங்கள் என்று அழுவது போல நடித்து மண்ணிப்பையும் பெற்றுக்கொள்வார்கள்.கட்டணக் குறைப்பு காணல் நீரே...

    ReplyDelete

Powered by Blogger.