Header Ads



இஸ்லாத்தை ஏற்க முற்பட்ட தலித், பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்:


குஜராத்தைப் பொருத்தவரை மதம் மாற நினைப்போர், முறையாக அரசிடம் விண்ணப்பித்து, அரசு அனுமதித்த பிறகு தான் மதம் மாறமுடியும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

பல கட்ட விசாரனைகளுக்குப் பிறகு, மதம் மாற தகுந்த காரணமில்லை என சொல்லி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதே அரசின் தலையாய கடமையாக உள்ளது.

அதையும் கடந்து 'சுமன் சவுடா' என்ற பஞ்சாயத்து தலைவரின் மத மாற்ற மனு ஏற்கப்பட்டுவிட்டாலும் கடைசி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் மற்றும் எஸ்பியின் தலையீட்டின் பேரில் மதம் மாற தடை விதிக்கப்பட்டு விட்டது.

முன்னதாக 'சுமன் சவுடா'வுக்கு கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் குண்டர்கள் மீது FIR பதிவு செய்துள்ளபோதும், காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

No comments

Powered by Blogger.