லத்தூரிலுள்ள அப்துல் மாத்தீன் தினமும் தன்னுடைய வீட்டில் ராட்சத கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுத்து அப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு தினமும் 10 ஆயிரம் லீட்டருக்கும் அதிமகான தண்ணீரை இலவசமாக விநியோகம் செய்து வருகிறார்.
பிறர் நலன் நாடுவதே இஸ்லாம் - நபிகள் நாயகம் (ஸல்)
Post a Comment