மரணத்தின் வாசல்வரை சென்றவர், இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பினால் மீண்டுவந்தார்..!
தம்மாம் அருகே உள்ள ஜிபைல் நகரில் மனிதாபிமானத்திற்கு மணிமகுடம் சூட்டிய நிகழ்வு மரணத்தின் வாசல்வரை சென்றவர் இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பினால் மீண்டு வந்தார்
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு கொலையில் தொடர்ப்புடையவர் சனீபர் பின் ஹம்து
இவரின் மீதான கொலை குற்றம் உறுதி செய்யபட்டு அவருக்கு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை நிறைவேற்ற படுவதர்காக இன்று அவர் ஜீபைல் நகரில் பொது .இடத்திற்கு அழைத்து வரபட்டார்
காவல் துறையின் வாகனங்கள் வந்து நின்றது குற்றவாளி கொண்டு நிறுத்தபட்டார் அவரின் தண்டனைக்கு உரிய காரணம் மக்கள் முன்னால் படிக்கபட்டது
மரணதண்டனையை நிறைவேற்ற குடியவர் தனது வேலையை செய்வதற்கான தயரிப்புகளில் இருந்தார்
பொது மக்கள் இந்த காட்சியை காண்பதர்காக குழுமியிருந்தனர்
இன்னும் சில நொடிகளில் சனீபர் என்ற குற்றவாளியின் உயிர் பிரிந்திவிடும் அவர் மரண தண்டனையின் மூலம் இறைவனடி சேர்ந்துவிடுவார் என்ற நிலையில் அவரது குடும்பம் நடுக்கத்தோடு நின்று கொண்டிருந்து நிலையில்
குற்றவாளியின் தலையை நோக்கி வாள் நீழ்வதர்கு சில நொடிகளுக்கு முன்பு ஒருவர் அவசரமாக வாகனத்தில் வந்து இறங்குகிறார் சனீபர் அவர்களின் மரண தண்டனையை நிறுத்திவிடுங்கள் இறைவனுக்காக நாங்கள் அவரை மன்னித்து விடுகிறோம் என்று காவலர்களிடம் தெரிவிக்கிறார்
ஆம் கொலை செய்ய பட்டவரின் குடும்பம் இறைவனின் பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்து குற்றவாளியை மன்னித்துவிடுவதாக இறுதி கட்டத்தில் அறிவிக்கின்றனர்
இதனை தொடர்ந்து மரணமேடை வரை சென்ற சனீபர் இறையருளால் இறுதி நிமிடத்தில் மரணத்தில் இருந்து மீண்டு வந்தார்
தம்மாம் அருகே உள்ள ஜிபைல் நகரில் இன்று நடை பெற்ற இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை உருவாக்கியது
I accept this incident but be very logical while u r posting a news since nowadays people are very intelligent so they need everything should perfect and scientific methods to prove it otherwise they ignore it since we obligations these days to Allah is perfect since we take all pure saheeh hadees in real practices and more than all we never missed our subah prayers and isha so that to prove we are real slaves of Allah.So don't publish any hadees which is not saheeh which will creat very big comments among all since we are already following all thousands of pure hadees and it's enough and no need more fights for such kind of pure people like us.Nobody knows anything about Our last moments so be pious to RUB who is watching us closer and leave all fights and now we love more than Deen our own jemath and we speaks about our jemath not about our creater also we forget to talk about our real leader but we always talk about our jemath and trying to defend our jemath using social medias.The joke is we are not talking the examples of Sahaba while we speaks about latest personality who gave some books for us.We as muslims thinking the same way the kuffar thinks and using same methods to overcome the issues we are facing now but take the recent example of srilankan muslims who dua and bring rain from Rub so why can't we united forgetting our jemath which will bring all barakah from our creater.We need to go back 1400 years to solve our domestic and social problems and practice should be the same of Sahabas until we not do this we will not become standard.Why we waste our times on arguments to defend our jemath wallahi brothers one day will come your jemath or ur leaders cannot defend you at all.If your works are only behalf of Rub and you follow not your recent intellectuals but Muhammad Sal alone then our chances are their to recite kalima.Our each actions are recorded so politely requesting be united as muslims forget your jemath which will never save from the hellfire.Think once and be closer to our creater not the creations.forgive me and Allah knows best.
ReplyDelete