சவுதி அரேபியாவிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மூலமாக, பயணித்தவரின் அனுபவம்
-Mubarak-
சவுதி அரேபியாவில் ஜித்தா விமான நிலையத்தில் நடக்கும் மிகவும் மோசமான ஒரு விடயம் என்னவெனில் சொந்த நாட்டிலிருந்து மிகவும் கஸ்ட்டப்பட்டு இங்கு வெளிநாடு வந்து மூன்று , நான்கு வருடங்கள் கழித்து விடுமுறையில் நாட்டுக்கு செல்லும் போது நமது நாட்டு விமானம் மூலம் சென்றால் நமது நாட்டுக்கு நமது பணம் செல்கிறது என்ற நல்லெண்ணத்தில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் டிக்கட் எடுத்து அவர்கள் டிக்கட்டில் குறிப்பிட்டுள்ள 40 கிலோவுக்குட்பட்ட பொருட்களை இரண்டு பெட்டிகளில் இட்டு கையில் கொண்டு செல்லக்கூடிய பெட்டியில் 06 – 07 கிலோ மாத்திரமே அனுமதிப்பார்கள் என்று அறிந்து அதனையும் அதற்கேற்றாற்போல் எடுத்து சென்றாலும் வேண்டுமேன்றே நம்மிடம் காசு பறிக்கும் நோக்கில் நம்மவர்களே செயற்படுவது மிகவும் வேதனையளிப்பதோடு இனிமேல் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊடாக பயணிப்பதில்லை என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.
கடந்த வாரம் நண்பர் ஒருவர் விடுமுறையில் நாட்டுக்கு பயணிக்கவிருந்தார் அவருடன் நானும் ஜித்தா விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன் விமான நிலையத்திற்கு செல்லும் முன்னரே அவர்களின் சட்டதிட்டப்படி சரியாக நிறையுடைய இரண்டு பொதிகளுடனும் கையில கொண்டு செல்ல 07 கிலோவும் கொண்டு சென்றோம் அங்கு சென்று கவுண்டருக்கு செல்வதற்கு முன்னா அங்குள்ள தராசில் இரண்டு பெட்டிகளையும் நிறுத்து பார்த்தோம் இடை 41 கிலோ இருந்தது என்றாலும் 01 கிலோ தானே பரவாயில்லை விடுவார்கள் என எண்ணி கவுண்டரில் சென்று நிறுத்த போது 04 கிலோ அதிகமாகவுள்ளது அதற்கு மேலதிக கொடுப்பணவு செலுத்தவேண்டும் என அங்குள்ள பெரும்பான்மை இன மேற்பார்வையாளர் கூறினார். அல்லது உங்கள் நிறையை குறைத்து வாருங்கள் என்றார். நாம் நிறையை குறைப்பதாக கூறி மீண்டும் வெளியில் சென்று பெட்டியிலிருந்த 04 கிலோ பொருட்களை வெளியிலெடுத்து மீண்டும் அங்கு சென்று நிறுக்கும் போது மீண்டும் 42 கிலோ கவுண்டறிலுள்ள டிஜிடல் நிறுவையில் காட்டியதும் நாம் மிகவும் ஆச்சரியமடைந்தோம்.
வெளியில் சென்று நிறுத்தோம் 04 கிலோ வெளியில் எடுத்தோம் என கூறியும் அங்குள்ளவர்கள் அதனை காதில் வாங்குவதாக இல்லை.
அங்குள்ள மேற்பார்வையாளர் மற்றய கவுண்டருக்கு செல்லும் நேரத்தில் கவுண்டறிலுள்ளவர் கூறினார் மேலதிகமாகவுள்ளவற்றுக்கு பணம் செலுத்தினால் கிலோவுக்கு 150றியால் செலுத்த வேண்டும் எனக்கு 200 றியால் தந்தால் போட்டு விடுவேன் காசு இங்கு தரவேண்டாம் உள்ளே சென்ற பேிறகு வோடிங் எடுக்க நான் வருவேன் என்னிடம் தரவேண்டும் சரியென்றால் பொருட்கள் போகும் இல்லையென்றால் மீண்டும் 04கிலோ குறைக்க வேண்டும் என அதிகாரமாக கேட்டார். வேறு வழியில்லாமல் நண்பரும் அப்படியே செய்தார்.
இந்த விடயம் பற்றி ஜித்தா விமானநிலையத்தில் பனியாற்றும் இலங்கையர் ஒருவரிடம் வினவியபோது இது வேண்டுமென்றே இங்குள்ள மேற்பார்வையாளர் உட்பட அனைவரின் ஒத்துழைப்புடன் நடை பெறுகிறது என கூறினார்.
நாம் 04 கிலோ பொருட்களை வெளியில் எடுத்த பிறகும் அது எப்படி மீண்டும் 40கிலோவுக்கு கூடுதலான நிறையை காட்டுகிறது என வினவிய போது அவர் கூறினார் கவுன்டரில் இருப்பவரின் காலுக்கடியில் ஒரு இயந்திரம் இருப்பதாகவும் அதனை அவர்கள் அழுத்துவதனால் அப்படி நிறை அதிகமாக காட்டுவதாகவும் கூறினார்.
எனது நண்பருக்கு மட்டும் இந்த நிலை என நான் எண்ணியிருந்தேன் பிறகு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் போகும் 90வீதமானவர்களிடம் இப்படி ஏமாற்றி காசு பறிப்பது தெரியவந்ததாக கூறினார்.
சவுதி அரேபியன் எயர்லைன்ஸினூடாக செல்லும் பயணிகளுக்கு 45 கிலோ மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சில நேரங்களில் 05 கிலோ அதிகமாக இருந்தாலும் சவுதி அரேபியன் எயர்லைன்ஸ் ஊளியர்கள் அரேபியர்கள் மிகவும் தாராள மனதோடு இந்த முறை சரி இனிமேல் இப்படி கொண்டுவர வேண்டாம் என புண்ணகையுடன் கூறுகிறார்கள்.
நம் நாட்டு விமானம் என நாம் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊடாக பயணிக்க நிணைக்கும் போது இப்படி மோசமான நடவடிக்கைகளைில் அங்குள்ளோர் ஈடுபட்டு செத்தாலும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் போக வேண்டாம் என கூறும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர்.
எனவே சவுதியிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் பயணம் செய்யவுள்ளோர் மிகவும் கவணமாக நடந்து கொள்ளுங்கள். முடிந்தவரை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸில் பயணிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.

why not jaffna new take matter with srilanka airlines higher authorities pl
ReplyDelete100% True and iam witness and i have seen this kind of matter everyday in the check in counter.
ReplyDeleteEven for one kilo they will charge 57 Riyals.
Iam a Jeddah Airport civil aviation senior employee and support to srilankan airline at many occations but i too dissapointed.
Indians and srilankans choose srilankan airlines because their easy travel but now jeddah sector srilankan airlines day by day start to loosing their passengers due to their misbehave.
You are want to show us that you are a senior officer . Don't be childish becoze of one guy make un proofable comment.why you want to take access baggage if an airline informed 40 or 30 kg maximum weight. .travel agent clearly notifying the maximum weight permitted.if every body taken access baggage how can an airline bare.
Deletevery bad service from Doha to Colombo i hate this Srilankan airlines.
ReplyDeletesame experience i had at Doha Ahmed international air port Doha.even one kg did int allowed this airlines. and i had very bad service from srilankan airlines head office Doha.there treating for arab one type srilankans bad type. i am Qatar airways silver member. alredy make complain i revived lots of apology email. i am never ever fly.
CONTECT SL.CONSUL
ReplyDeletesame experience from doha to cmb. very bad service. i stop flying from Sl Airlines
ReplyDeleteஎடுத்தற்க்கு எல்லாம் தலையையும் கையையும் வெட்டும் அரபிகள் அவர்கள் நாட்டில் எப்படி இப்படி ஒரு அநியாயத்தை அனுமதித்தார்கள்.
ReplyDeleteI too have experienced difficulties with Sri Lankan Airlines when flying from Doha to Colombo. The supervisor on duty will only allow his friends and family members to bring excess baggage but not anyone else. it does not matter who is the supervisor on duty on that day (Muslims or Sinhalese) whoever it is they are biased and only help their friends and family members. This is Sri Lankan employees' work culture and way of dealing with passengers. This cannot be changed, or will never change..
ReplyDeleteWhen i travelled from London to Colombo baggage allowance is 40kg but return after one month from colombo it was 30kg. when i inquire about this difference they said you are returning on peak period.
ReplyDeleteI also agree with some comments on this because Katunayake airport they won't allow excess allowance but in London they allow excess allowance.
very ...very ..very bad service. same problem in doha airport also.
ReplyDeleteplease don't travel in srilankan airlines.. i already stoped.
100% உண்மையான செய்தி, எனக்கும் இந்தமாதரி பிரச்சனைகள் ஏற்பட்டதுண்டு, மனசு ரொம்பவும் நொந்துள்ளேன், நாம் நினைப்பது நமது பணம் நம் நாட்டிற்கே போகவேண்டுமெண்டு ஆனால் நம் விமான அதிகாரிகள் கொஞ்சம் கூட இரக்கம் காட்டுவதில்லை, நான் நினைத்தேன் அந்த நேரத்திலிருந்து இனி ஒருபோதும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்ல பயனிக்கக்கூடாதெண்ணடு ஆனால் இப்போது புரிகுரது என்னைமாதரி நிறையபேர் பாதிக்கப்பட்டிருக்கிரார்களென,
ReplyDeleteThis is a continuing process is Lankan Airlines, The interesting fact once you board the Air hostess treat all as House drivers and house maids. They are lease bothered... I made 4 complaints to Lankan Airlines in Colombo but nothing happen.. so stopped travelling in Sri lankan
ReplyDeleteLast year 3 தடவை நான் Sri lankan airlinesல் தான் பயணம் செய்தேன் But எந்த பிரச்சனையும் இல்லை, இந்த Post sri lankan airlines உடன் கோபத்தில் சொல்லும் ஒரு பொய்யான தகவல்
ReplyDelete100% True and iam witness and i have seen this kind of matter in the check in counter.
ReplyDeleteyeas there are treating all passengers like leaber dont care better to stop traveling in srilankans
ReplyDeleteVery very bad behavior
ReplyDeleteShame to Sri Lankan air lines they are all bringing bad name for to the country
I also had same experiance when I travelled cmb chennai, bcoz they have only liquor culture
ReplyDeleteILLAI EDU UNMAITAGAL NANUM QATARALA ERUNNDU POGUM PODU ANUBAVETTULLEN SAGODARAR HAZEER MOHAMED POGUM PODU ONNUM KONDUPOY ERUKKA MATTAR ALLADU 30 KG KONDUPOYERUPPAR QATAR AIR LINE ENKKU LAST TIME 48 KG*12 OK PANNINARKAL
ReplyDeleteZawahir bro Everytime நான் Extra 20kgகு 250 riyals paid பண்ணி Coupon எடுத்து தான் போரது வழக்கம் But 2016 February 8th எனது Bagsஇன் எடை 73Kg இருந்தும் Srilankan airlines supervisor எதுவுமே சொல்லவில்லை
DeleteI'm a flysmile member also :)
Delete100% true, bad experience from Doha to Colombo.
ReplyDeleteநான் 6 வருடங்களுக்கு மேலாக GCCயிலே இருந்தவன். இதுவெல்லாம் அப்போதிருந்தே தெரிந்துதான் அவ்விமானத்தில் பூக் செய்வதில்லை....I'm kindly requesting you all be aware about that airlines.it's good for business trips only.becouse they supporting to them only...
ReplyDeleteYou are right . Customers should also complain to the
ReplyDeleteMiddle East aviation authorities . It is just outright
disrespect for customers . Everywhere in our country ,
public or private employment seekers are all try to
rob the innocent people for the service they are
obliged to do.
100% true, I ma working in Saudi Arabia for around last 14years, earlier i chose only Srilankan Airlines but after i found their misbehaviour around 7 years back, I never fly in Srilankar Airline. Even we have 2 kg excess baggage they never allow.
ReplyDeleteIpdi nadakura vidayangala vdo eduthu public panni vidanum.appo idhatku eththa nadavadikkai edukka padum.
ReplyDeleteVery bad service at Doha airport. Srilankan airlines Service staff they don't have any kindness, helpness and no humanity even team cheaf also same.
ReplyDeleteDear Srilanka airlines, please make a survey regarding this issue. Then you'll get cleàr information.