பக்தாதி என்ற பயங்கரவாதியின், முன்னாள் மனைவியின் வாக்குமூலம்
இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் தலைவரும் உலகில் தேடப்படும் முதன்மை பயங்கரவாதியுமான அபூ பக்கர் அல் பக்தாதியின் முன்னாள் மனைவி சஜா அல் துலைமி, ‘அவர் ஒரு சாதாரண மனிதன்’ என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் பக்தாதி பற்றி விபரிக்கும்போது, மூன்று புதிரான மனிதர்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதி பக்தாதியுடன் சிறிது காலம் குடும்பம் நடத்திய துலைமி, அவரது மகளுக்கும் தாயாக உள்ளார். எனக்கு தெரிந்த மனிதரான ஹிஷாம் முஹமது, “ஒரு சாதாரண நபர்” மற்றும் “பல்கலைக்கழக விரிவுரையாளர்.” குழந்தைகளிடம் அன்பு காட்டும் சாதாரண குடும்பத் தலைவராக இருந்தார்.
லெபனானில் இருக்கும் துலைமி முதல் முறை சுவீடன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டிய அளித்தபோதே இந்த தகவலை குறிப்பிட்டார்.
பின்னர் ஹிஷாம் முஹமது ‘புதரானவராக’ இருந்தார். தனது கடந்த காலம் பற்றி அரிதாகவே பேசுவார். சில நாட்கள் திடீரென்று காணமல்போய்விடுவார். அப்போது தனது சகோதரரை சந்திக்கச் சென்றதாக குறிப்பிடுவார்.
தொடர்ந்து லெபனான் அதிகாரிகள் தனக்கு காட்டிய புகைப்படத்தில் இருந்தவர் பற்றி துலைமி விபரித்துள்ளார். “அவர்கள் எனக்கு எனது முன்னாள் கணவரின் புகைப்படங்களை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டார்கள்.”
அவர் மேலும் கூறும்போது, “அப்போதே நான் அபூ பக்கர் அல் பக்தாதியை திருமணம் முடித்தது தெரியும்” என்கிறார் துலைமி.
துலைமி லெபனானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் 2014இல் கைதுசெய்யப்பட்டபோதே லெபனான் நிர்வாகம் அவரிடம் பக்தாதி பற்றி விசாரணை நடத்தியிருந்தது. லெபனான் அரசு அல் கொய்தா அமைப்புடன் செய்து கொண்ட கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைக்கு அமையவே 28 வயதான துலைமியை ஓர் ஆண்டு கழித்து விடுவித்தது.
சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். சுயமாக கிலாபத் ஒன்றை அறிவித்து அதன் கலீபாவாக பக்தாதி தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் கணவர் மரணித்ததை அடுத்து இரட்டை குழந்தைகளுடன் இருந்த துலைமி 2008 ஆம் ஆண்டு பக்தாதியை திருமணம் முடித்தபோதும் ஏழு மாதங்களின் பின்னர் அவரை விட்டு விலகியுள்ளார்.
“நான் அவரை விரும்பவில்லை. அவர் புரிந்துகொள்ள முடியாதவராக இருந்தார். அவரிடன் சாதாரணமான உரையாட முடியாது. எப்போதும் ஏதோ ஒரு விடயத்தைப் பற்றி கேட்பார். அவர் உத்தரவுகள் விடுப்பதை தவிர வேறு எதுவும் கூறமாட்டார்” என்றும் பக்தாதி பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்சபா யூனானின் வழிவந்த வழிகெட்ட ஷைத்தநியத்தான மேற்கத்தைய ஊடகங்கள் ஒரு விடயத்தை சொன்னால், அதை அப்படியே வாந்தி எடுப்பதா? பயங்கரவாதி என்று அவன் சொன்னதுக்கு, அதையே நாங்களும் சொல்ல வேண்டுமா? இது யார் செய்த முடிவு?
ReplyDeleteAnwar Ali ! Baghdadi செய்வதெல்லாம் பார்க்கும் போது அவன் உங்களுக்கு இஸலாமியனாக தெரிகிறானா?
ReplyDeleteமேற்குலகம் என்ன சொன்னாலும் நாங்கள் நம்பவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எங்களுக்கு தெரிந்த இஸலாத்தை வைத்து ஒப்பிட்டு பார்ககையிலேயே தெரியும் Baghdadi செய்வதற்கும் செய்ய தூண்டுவதற்கும் இஸ்லாம் சொன்ன முன்மாதிரி எதுவுமில்லை.
சரி ISIS இன்னும் ஏன் இஸ்ரேலிய இலக்குகளை தாக்கவில்லை ? அவர்களின் map இலங்கை வரை நீடித்துள்ளது , ஆனால் அருகிலுள்ள இஸ்ரேலை இன்னும் தாக்கியதாக தெரியவில்லை.
இராக்கிய இராணுவம்/பொலிஸ் களுக்கு ISIS முன்னேறிகொண்டு வரும்போது அவர்களை எதிர்த்த போராட கூட விடாமல் ஆயுதங்களையெல்லாம் விட்டு விட்டு ஓடச்செய்தது எது?
அதி நவீன அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அமெரிக்க கடற்படையின் கண்ணுக்கும் படாமல் ISIS கையில் லாரி லாரியாக வந்து குவிந்தது எப்படி?
Appo Anvar Ali Salafi terrorist illama veru yaaru...? Illa intha Anvar (Salafi) antha sheithaanin supportero....???
ReplyDeletepuriyalaye......!!!!!!! Salafi
Ellam terintha (?) Anvar Ali Salafikku....intha bagdaadi sheithaanai..terrorist endru adayalam kandu kolla teriyalayo.....!!!!!!!
ReplyDeleteEthaum unmayaha nermayaha theera visarichu mudivu eduttal.... this is very simple to say: He is the most wanted terrorist...first of all by Muslims....bcs ISIS fooling the true Islam and it's true followers....
Salafis.......entha pakkam illa Anvar Ali Salafi entha pakkam...?
அன்வர் உளவுத்துறை எல்லா செய்திகளையும் கண்காணிக்கிறது பக்தாதி பயங்கரவாதி இல்லாமல் வேறு யார்?இஸ்லாமத்துக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை
ReplyDelete