Header Ads



இந்த அரிதான, பஸ்ஸை உற்று நோக்குங்கள்..!

-Mohamed Basir-

இந்த அரிதான தொன்மைமிகு படத்திலுள்ள பஸ்ஸை உற்று நோக்குங்கள். அதன் ஓரத்தில் எழுதப்பட்டுள்ள அது பயணிக்கும் பிரதேசங்களை வாசியுங்கள். குவைத் – பக்தாத் – அம்மான் – ஷாம் – பெய்ரூத் – குத்ஸ் – றமல்லா – நாப்லூஸ் – ஜெனீன்.

நாம் இன்று வந்து சேர்ந்திருக்கும் நிலைபற்றி சிந்திக்கும் போது இப்படம் மிகுந்த வலி தருவதாயுள்ளது.

வரலாற்றை சபிக்காதீர்கள். அது உங்களின் வாரிசுத் சொத்தும் பொக்கிஷமும் ஆகும். நாடுகளை விற்று வியாபாரம் செய்தவர்களைத்தான் சபிக்க வேண்டும். அவர்கள் வரலாற்றவர்கள்.


3 comments:

  1. I wish people feel more sad for losing the Sunnah of Muhammed (sal) from our society than any other lose.

    ReplyDelete
  2. For what this...?
    These arabs they never ever think what you think at least 1%....They dont care any single thing...unless they have Muslim names....then why should we care about them...?

    ReplyDelete
  3. everyone should care about our ummah

    ReplyDelete

Powered by Blogger.