ஈரானுக்கு முற்றுப்புள்ளியிட, சவூதியின் பின் அணிவகுக்குமாறு, சதாம் ஹுசைனின் சகா அழைப்பு
இஸ்லாமிய உலகில் அமைதியை சீர்குலைத்து வரும் ஈரானுக்கு பாடம் கற்பிக்க அரபு உலகம் சவுதி அரேபியாவிற்கு பின்னால் அணிவகுக்க வேண்டும் ஸதாமின் தளபதி இஸ்ஸத் வேண்டுகோள்.
இன்று இஸ்லாமிய உலகில் தோன்றியுள்ள அமைதி இன்மையின் பின்னணியில் இஸ்றேலும் ஈரானும் இருப்பது உலகறிந்த உண்மையாகும்
ஏமனில் தொடங்கி சிரியா இராக் வரையிலும் நீண்டுள்ள குழப்பங்களில் பின்னணியில் இருப்பது ஈரானின் நாசகரங்களே இதை அப்பட்டமாக தெளிவு படுத்தியுள்ளார் ஸதாம் உசேனின் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவரும் ஸதாமின் முக்கிய தளபதிகளில் ஒருவருமான இஸ்ஸத் தவ்றி
அவர் இது பற்றி கூறும்போது,
அரபு உலகில் தோன்றியுள்ள அமைதி இன்மைக்கு முழு முதல் காரணம் ஈரான் மட்டுமே.
ஈரானின் நாடுபுடி ஆசையையும் ஷியா கொள்கை திணிப்பையும் தடுத்து நிறுத்த தற்போதுள்ள சிறந்து வழி சவுதி அரேபியாவிற்கு பின்னால் அரபு உலகம் அணிவகுப்பதே.
அரபு உலகமும் இஸ்லாமிய உலகமும் சவுதி அரேபியாவிற்கு பின்னால் அணிவகுப்பதின் மூலம் ஈரானின் நாச வேலைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்
Post a Comment