காணவில்லை
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்த்தனவின் பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டலஸ் அலகபெரும, கம்மன்பில் மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தனி தனியாகவே ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர்.
அதற்கமைய உறுப்பினர்கள் மூவர் மூன்று விமானங்களில் ஜெனீவாவிற்கு சென்று கூட்டு எதிர்க்கட்சிகாக யோசனை ஒன்றை ஒப்படைத்துள்ளனர்.
தமக்கு எதிராக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் இடம்பெற்ற அநீதிகள் தொடர்பில் சர்வதேசத்திடம் அறிவிக்கவே சென்றுள்ளனர்.
உதய கம்மன்பில முதலாவதாக ஜெனிவாவை நெருங்கிய நிலையில் அங்கு தனது பயணப் பொதி காணாமல் போயுள்ளமை தொடர்பில் அறிந்துகொள்ள முடிந்துள்ளது. உரிய முறையில் தனது பயன பொதி விமானத்தில் ஏற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் இது தொடர்பில் அவர் ஜெனீவா விமான நிலையத்தில் அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் பந்துல குணவர்தன ஜெனீவா நகரத்திற்கு சென்றுள்ளார். அவர் கம்மன்பிலவிடம் சென்று தனது பயண பொதி காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பொதி காணாமல் போனோர் சமூகத்திற்கு அழைப்பதாக தெரிவித்துள்ளார்.
பந்துல குணவர்த்தன தனது பயண பொதியில் அவசியமான உடைகளை வைத்து கொண்டு வந்துள்ளார். எனினும் கம்மன்பிலவின் அனைத்து அவசியமான பொருட்களும் அடங்கிய பொதி காணாமல் போயுள்ளது. இதன் காரணமாக பற் தூரிகை உட்பட சகல பொருட்களும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐப்னா முஸ்லிம் இணையதளத்தின் தரம் குறைவடைந்து செல்லுவதை அண்மைக்கால பதிவுகள் மூலம் அறிய முடிகின்றது
ReplyDeleteசரியா சொன்னிங்க
DeleteClick Here
ReplyDelete