கத்தாரில் கூடியுள்ள முக்கிய நாடுகள் - இணங்கமுடியாது என, ஈரான் அறிவிப்பு
எண்ணெய் விலைகளை அதிகரிக்கும் முயற்சியாக, உற்பத்தியை குறிப்பிட்ட அளவுகளுக்குள் வைத்திருப்பதற்கான யோசனை பற்றி விவாதிப்பதற்காக உலகின் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் பலவற்றின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சுநடத்துகின்றனர்.
கத்தாரில் கூடியுள்ள எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் பல, கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளதால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்த விலையிலும் பார்க்க அரைவாசிக்கும் கீழே கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
உற்பத்தியின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், விலைகளை உயர்த்த முடியும் என்று சவுதி, ரஷ்யா மற்றும் ஏனைய நாடுகள் நம்புகின்றன.
ஆனால், இன்னொரு பெரிய ஏற்றுமதி நாடான இரான், உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கு இணங்கமுடியாது என்று கூறியுள்ளது.
இன்றைய சந்திப்பிலும் இரான் கலந்துகொள்ளவில்லை.
பொருளாதாரத் தடை நீக்கத்தைத் தொடர்ந்து, ஈரான் அதன் எண்ணெய் ஏற்றுமதி மூலம் நன்மை அடைந்துவிடக் கூடாது என்று சவூதி அதனது எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாடின்றி அதிகரித்ததே இன்றைய விலை வீழ்ச்சியின் காரணம்.
ReplyDeleteஈரானுக்காக பொருளாதார தடை நீக்கத்தின் போது விதிக்கப்பட்ட விதிகளில் ஒன்றாக கட்டுப்பாடற்ற வகையில் எண்ணெய் அகழ்வு செய்யப்படவேண்டும் என்ற விதியை ஈரான் மீறமுடியாமையே காரணம்,
DeleteOIC கேட்டுக்கொள்வதுபோல் நடந்தால் அணைத்து நாடுகளுக்கும் நன்மை என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்,ஆனால் ஒரு ஊடகவாதியாக இருந்தாலும் ஷீஆ புகழ்பாடும் உங்களுக்கு எங்கே விளங்கும்?
Present day low oil price is the result of Saudi Arabia's Suicidal act of supplying oil for low price to America and doubled it's production to cover it's loosing money. as the supply increased prices gone down.This is done to attack the Russian and Iran economy.As the sanction,Iran cannot increase it's production.So believing low oil prices could bring more problem to Iran Saudi increased it's production. during this time other gulf countries asked Saudi Arabia to cut it's production to stabilize the price but Saudi Refused.As a result oil price gone down affecting Muslims countries economy badly.Now as sanction lifted Iran could increased their production and could cover the loosing money. So it is not ready to cut it's production is tit for tat for Saudi's action.Now Saudi is in the hole it dug for Iran.It is the pity that Saudi and Iran playing with economy and religion for political purpose.So both are same.
ReplyDeleteபொதுவாக எந்த நாடும் oic நிபந்தனைகளை அலச்சியம் செய்தே வருகின்றது.கடந்த2008 ல் அதிகமான விலை ஏற்றத்தின் போதோ உற்பத்தியை அதிகரிக்குமாறு oic வேண்டிக்கொண்ட போது சவுதி அராபிய மட்டும் தான் நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் பார்மில் உற்பத்தியை அதிகரித்தது.மற்ற எந்த நாடும் காத்து கொடுக்க வில்லை.அன்றைய காலகட்டத்தில் உலகில் எண்ணையின் தேவையும் சற்று அதிகரித்து இருந்தது.யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
ReplyDeleteஈரான் நாட்டிற்கு என்னை ஏற்றுமதி செய்யும் அணைத்து உரிமையும் உண்டு. அவர்களது உரிமை இத்தனை காலமும் பறிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு காலமும் சுயநலமாக இருந்த எனைய நாடுகள் இப்போது போது நலம் பற்றி முடிவெடுக்க கூடுகிறார்கள். இது என்ன நியாயம் ? அவர்கள் ஷியா என்பதற்காக அவர்களுக்கு அநீதி செய்வது கூடாது (இது இறை கட்டளை).
ReplyDeleteமசகு என்னை வீழ்ச்சி அனைத்து நாடுகளுக்கும் நன்மையானதே. ஏனெனில் அதனால் தான் நம் நாட்டில் இந்த விலைக்கு என்னை கிட்டுகிறது. இல்லையெனில் விலையை உயர்த்த சகுனம் பார்த்து நிற்கும் நம் அரசிற்கு அது ஒரு பேரு வாய்ப்பாக அமையும்.