Header Ads



இஸ்லாத்தில் பெண்கள், செருப்புக்கு சமமாக நடத்தப்படுகின்றனர்


இஸ்லாத்தில் பெண்கள் செருப்புக்கு சமமாக நடத்தப்படுகின்றனர்:

சாக்‌ஷி மஹாராஜ் கொக்கரிப்பு..!

3 comments:

  1. WOMEN Rights in Islam, Ask Muslim Women to know how they are respected by their Men ? You will come to know that no nations in this world have given such respect and rights to women BUT Islam.

    ISLAM offers Equity But not in Equality.

    Those who oppose Islam, If they search this issue.. will be enough for them to accept ISLAM as their way.

    ReplyDelete
  2. பெண்களை மோகப்பொருளாக ஊடகங்களில் பயன்படுத்துவது இவருக்கு தப்பல்ல. அரை குறை ஆடையுடன் கவர்ச்சி என்ற பெயரில் கூத்தடிப்பது தப்பல்ல. ஒழுக்க விழுமியங்கள் இல்லாத உடையுடன் அவர்கள் அலைவதும் இவர்க்கு தப்பல்ல.

    பெண்களை கண்ணியத்துடனும் கவுரத்துடனும் வாழ வழிவகுக்கும் இஸ்லாம் செருப்பை விடவும் கீழாக நடத்துகிறதாம். இரவுப் பூஜை என்று பெண்களை கீழ்த்தரமான இச்சைக்கு பயன்படுத்தும் உங்களை போன்ற ஆயிரம் போலிசாமியார்கள் எவ்வளவு கொக்கரித்தாலும் இஸ்லாமிய பெண்களுக்கு உள்ள உரிமை, சந்தோசம் மன திருப்தி வேறெந்த மணப்பெண்ணுக்கும் இல்லை என்பதை மற்றைய பெண்கள் எப்போதுமே உணர்ந்துள்ளார்கள்.

    கணவனின் குடியினால் பாதிக்கப்படும் பெண்கள் யார் ? கணவனின் கள்ள உறவுகளினால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் பெண்கள் யார்? Fashion எனும் பெயரில் கண்ணியத்தை இழந்து நிற்கும் பெண்கள் யார்? இவற்றில் இஸ்லாமிய பெண்கள் உள்ளார்களா? அப்படியாயின் செருப்பை விடவும் கீழாக நடத்துவோர் யார் என்று நீரே கூருமையா.

    ReplyDelete
  3. இஸ்லாத்தை பற்றி எதுவுமே எனக்குத்தெரியாது என சொல்வதுதான் இது.
    இவ்வாறான அடி முட்டாள்கள்தான்
    இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள்.
    காழ்ப்புணர்ச்சியைத் தவிர வேறேதும் அறியாத இப்படிப் பட்ட வர்களின் நேர் வழிக்காக பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.